சதவீத முனைப்புள்ளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
 '''சதவீத முனைப்புள்ளி''' அல்லது '''சதவீதப் புள்ளி''' (Percentage point or 'pp') என்பது ''இரண்டு [[சதவீதம்|சதவீதங்களின்]] [[கழித்தல் (கணிதம்)|கணித வேறுபாட்டிற்கான]] அலகு'' ஆகும். எடுத்துக்காட்டாக, 40% இலிருந்து 44% வரை நகர்வதால் ஏற்படும் அதிகரிப்பானது சதவீதப் புள்ளியில் 4 (44% - 40%) ஆகும். ஆனால் உண்மையான அதிகரிப்பு 10% ஆகும் (<math>\frac{4}{40}\times100 = 10</math>).
 
கணிதத்தில், சதவீத முனைப்புள்ளி அலகானது வழக்கமாக ஆங்கிலத்தில் pp அல்லது p.p என சுருக்கமாகக் குறிப்பிடப்படுகிறது. தொடர்ந்து பயன்படுத்துகையில் முதல் அறிமுக நிகழ்வுக்குப் பிறகு, சில கணித அறிஞர்கள் "புள்ளி" அல்லது "புள்ளிகள்" என சதவீத முனைப்புள்ளியை  சுருக்கிப் பயன்படுத்திகிறார்கள்.<ref>{{cite book |last=Brechner |first=Robert |date=2008 |title=Contemporary Mathematics for Business and Consumers, Brief Edition |url=https://books.google.co.uk/books?id=jSsHAAAAQBAJ&lpg=PA190&dq=percentage%20points&hl=no&pg=PA190#v=onepage&q=percentage%20points&f=false |location= |publisher=Cengage Learning |page=190 |access-date=7 May 2015 }}</ref> <ref>{{cite book |last=Wickham |first=Kathleen |date=2003 |title=Math Tools for Journalists |url=https://books.google.co.uk/books?id=RYtYmMD2ReAC&lpg=PP1&dq=textbook%20mathematics%20%22percentage%20points%22&hl=no&pg=PA30#v=onepage&q=points&f=false |location= |publisher=Cengage Learning |page=30 |access-date=7 May 2015 }}</ref>
 
== எடுத்துக்காட்டு ==
பின்வரும் உதாரணத்தைக் கவனியுங்கள்:எடுத்துக்காட்டில் 1980 ஆம் ஆண்டில், 50% சதவீத மக்கள் புகைபிடித்தனர், 1990 ல்இல் 40% சதவிகிதம் புகைபிடித்தனர். எனில், 1980 முதல் 1990 வரை புகைபிடிக்கும்புகைபிடிப்போரின் புகைஎண்ணிக்கை 10குறைந்துள்ள சதவீத முனைப்புள்ளிகள் குறைந்துவிட்டாலும், 10 சதவிகிதம் மட்டும் குறைக்கப்படவில்லை. உண்மையில் 20 சதவிகிதம் குறைந்து உள்ளதைக்அளவு: குறிக்கும்.
 
*10 சதவீதப்புள்ளிகள் (50 -40)
*உண்மையான குறைவு (சதவீதத்தில்)
: <math>\frac{10}{50}\times100 = 20%</math>.
 
உண்மையில் 20 சதவிகிதம் குறைந்து உள்ளதைக் குறிக்கும்.
== சதவீத முனைப்புள்ளி வேறுபாடு விளக்கம் ==
சதவீத  முனைப்புள்ளி வேறுபாடுகள் [[நிகழ்தகவு|நிகழ்தகவினை]] அல்லது எதிர்பார்ப்பினை வெளிப்படுத்த உதவும் ஒரு அலகாகும். அதாவது, ஒரு நோயை 70 சதவிகிதத்தில் மருந்துகளால் குணப்படுத்தலாம், அதே நேரத்தில் மருந்து இல்லாமல் 50 சதவிகிதம் மட்டுமே அந்நோயை குணப்படுத்துகிறது. மருந்தின் மூலம் 20 சதவீதமுனைப்புள்ளி அளவுக்கு நோயின் முழுமையான அபாயத்தை குறைக்கிறது என அறியலாம். இந்த நிகழ்வில், சதவீத முனைப்புள்ளி வேறுபாட்டின் தலைகீழ் மாற்றம் 1 / (20%) = 1 / 0.20 = 5 ஆக இருக்கும். இதனால் 5 நோயாளிகள் மருந்துடன் சிகிச்சையளிக்கப்பட்டால், மருந்து இல்லாத நிலையில் குணமடையும் நபர்களை விட மருந்துடன் குணமடையும் நபர்களின் எண்ணிக்கை அதிகம்.
"https://ta.wikipedia.org/wiki/சதவீத_முனைப்புள்ளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது