ஆர்க்டிக் பெருங்கடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 59:
 
== தட்பவெப்பநிலை ==
அண்டார்க்டிக் கண்டத்தைக் காட்டிலும் ஆர்க்டிக் பகுதியில் பனிக்கட்டி குறைவு ஆகும். குளிர்ந்த பகுதிகள் தென் கிழக்குச் சைபீரியாவிலும் கனடவிலும் காணப்படுகின்றன. மிகக் குறைந்த வெப்பநிலை பதிவாகும் வெர்கோயான்சுக் இப்பகுதியில்தான் உள்ளது. கோடைக்காலம் குறுகியுள்ளது. குளிர்காலம் நீண்டது ஆகும். இருட்டும் குளிரும் இங்கு நிறைந்திருக்கும்.
 
== கனிவளம் ==
உறைந்து கிடக்கும் ஆர்க்டிக் பகுதியில் 200 ஆண்டுகள் வரை கிடைக்கக் கூடிய நிலக்கரி புதைந்திருப்பதாகக் கருதப்படுகிறது. பெட்ரோலியமும் அதிக அளவில் இங்கு புதைந்துள்ளது. [[செப்பு]], [[அலுமினியம்]], [[காரீயம்]], [[துத்தநாகம்]], [[தங்குதன்]], [[யுரேனியம்]], [[தங்கம்]] ஆகிய தனிமங்கள் பனிக்கட்டிகளுக்கு அடியில் புதைந்திருக்கின்றன.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆர்க்டிக்_பெருங்கடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது