குண்டுபொதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 11:
இன்று, ஒரு வழக்கமான நவீன குண்டுபொதி என்பது, மெல்லிய [[பித்தளை]] தகட்டால் அடிப்பாகம் மூடப்பட்ட, நெகிழி உறையை கொண்டிருக்கும். எப்போதும் அதிக சக்தி வாய்ந்தவைகளில் "மிகை பித்தளை" (''பித்தளையால் உறையின் மேற்பரப்பு கூடுதலாக மூடியிருக்கும்'') உறைகளை பயன்படுத்துவர், குறைந்த சக்தி வாய்ந்தவற்றில் "குறைவுப் பித்தளை" உறைகள் பயன்படுத்தப்படும். அந்த கூடுதல் பித்தளையால் அதன் ஸ்திரம் ஏதும் அதிகரிக்காது; ஆனால், அதிக மற்றும் குறைந்த சக்தி வாய்ந்தவைகளை சுடுநர் எளிதில் இனம் கண்டு கொள்வதற்கு, தோற்றத்தில் மட்டுமே ஒரு வித்தியாசத்தை அளிக்கும்.
[[படிமம்:Chambers_1908_Cartridge.png|thumb|வெடிமருந்தையும் குண்டுகளையும் பிரிக்கும், [[ஃபெல்ட்]] (ஒரு வகையான துணி) திணிப்பு உள்ள 1908-ல் இருந்த குண்டுபொதியின் வரைபடம்.  ]]
பெரிய சிதறுதுமுக்கி [[எரியூட்டி (சுடுகலன்)|எரியூட்டியை]] வைப்பதற்கு ஏதுவாக குண்டுப்பொதியின் அடிபகுதி போதுமான தடிமனுடன் இருக்கும். இது [[மரைகுழல் துப்பாக்கி|புரிதுமுக்கி]] மற்றும் [[சிறு கைத்துப்பாக்கி|கைத்துப்பாக்கி]] வெடிபொதிகளை விட பெரிதாய் இருக்கும். ஆரம்பத்தில் குண்டுபொதிகளில் பயன்படுத்தப்பட்ட [[வெடிமருந்து|வெடிப்பொடியை]] விட, இப்போதிருக்கும் [[புகையற்ற வெடிமருந்து|புகையற்றப் பொடிகள்]] சக்தி வாய்ந்தவை. (வெடி)பொடிக்கு அடுத்து [[திணிப்பு (சுடுகலன்)|திணிப்பு]] இருக்கும். திணிப்பு வைத்திருப்பதன் நோக்கம்: (1)
# பொடியும், குண்டும் கலப்பதை தவிர்க்க; மற்றும் (2)
# குண்டுக்கு உந்துதலை அளிக்காமல் வாயுக்கள் அதனை கடந்து செல்வதை தவிர்க்க வகை செய்யும், ஒரு அடைப்பான் ஆக விளங்க. 
 
== அளவுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/குண்டுபொதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது