வெடிபொருள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 52:
 
வெடிபொருட்கள், தாழ் வெடிபொருட்கள், உயர் வெடிபொருட்கள் என அவற்றின் [[எரிதல் வீதம்|எரிதல் வீதத்தின்]] அடிப்படையில் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. தாழ் வெடிபொருட்கள் விரைவாக எரியக்கூடியவை. உயர் வெடிபொருட்கள் வெடிக்கக் கூடியவை. இந்த [[வரைவிலக்கணம்|வரைவிலக்கணங்கள்]] தெளிவாக இருப்பினும், விரைவான சிதைவைத் துல்லியமாக அளவிடுவது கடினமானது என்பதால் நடைமுறையில் வெடிபொருட்களை வகைபடுத்துவது அவ்வளவு எளிதல்ல.
வெடிபொருளொன்று சிதைவடைவதற்கு ஆண்டுக் கணக்கிலோ, நாள் கணக்கிலோ, மணிக் கணக்கிலோ அல்லது ஒரு செக்கனில் ஒரு பகுதி நேரமோ எடுக்கக்கூடும். வேகம் குறைந்த சிதைவு களஞ்சியப்படுத்தலின் போதே நடைபெறுவதுடன், இது வெடிபொருட்களின் உறுதிநிலை தொடர்பிலேயே முக்கியமானது. வெடிபொருட்கள் என்றவகையில் அவற்றின் முக்கியமான சிதைவு வடிவங்கள், [[வெப்பப் பரிமாற்ற எரிதல்|சடுதியாக எரிதலும்]] (deflagration), [[வெடித்தல்|வெடித்தலும்]] (Detonation) ஆகும்.
 
வெடிபொருளொன்று சிதைவடைவதற்கு ஆண்டுக் கணக்கிலோ, நாள் கணக்கிலோ, மணிக் கணக்கிலோ அல்லது ஒரு செக்கனில் ஒரு பகுதி நேரமோ எடுக்கக்கூடும். வேகம் குறைந்த சிதைவு களஞ்சியப்படுத்தலின்தேக்குதலின் போதே நடைபெறுவதுடன், இது வெடிபொருட்களின் உறுதிநிலைநிலைப்பு தொடர்பிலேயே முக்கியமானது. வெடிபொருட்கள் என்றவகையில் அவற்றின் முக்கியமான சிதைவு வடிவங்கள், [[வெப்பப் பரிமாற்ற எரிதல்|சடுதியாக எரிதலும்]] (deflagration), [[வெடித்தல்|வெடித்தலும்]] (Detonation) ஆகும்.
வெடிபொருட்கள் பொதுவாக [[பெட்ரோலியம்|பெட்ரோலியப்]] பொருட்களிலும் குறைவான அழுத்த ஆற்றல் கொண்டவை. ஆனால், அவற்றின் உயர்ந்த ஆற்றல் வெளிவிடும் வீதம் காரணமாக வெடிபொருட்கள் உயர்ந்த வெடிப்பு அழுத்தத்தை உருவாக்கக் கூடியவையாக உள்ளன. [[முந்நைத்திரோ தொலுயீன்]] (TNT)6,940 மீ/செ வெடிப்பு வேகம் கொண்டது. பென்டேன்-வளிக் கலவை 1,680 மீ/செக்கனும், [[பெட்ரோல்]] வளியில் எரியும் போதான சுவாலை வேகம் 0.34 மீ.செக்கனுமாக உள்ளன.
 
வெடிபொருட்கள் பொதுவாக [[பெட்ரோலியம்|பெட்ரோலியப்]] பொருட்களிலும் குறைவான அழுத்த ஆற்றல் கொண்டவை. ஆனால், அவற்றின் உயர்ந்த ஆற்றல் வெளிவிடும் வீதம் காரணமாக வெடிபொருட்கள் உயர்ந்த வெடிப்பு அழுத்தத்தை உருவாக்கக் கூடியவையாக உள்ளன. [[முந்நைத்திரோ தொலுயீன்]] (TNT) 6,940 மீ/செநொ வெடிப்பு வேகம் கொண்டது. பென்டேன்-வளிக் கலவை 1,680 மீ/செக்கனும்நொடியும், [[பெட்ரோல்]] வளியில் எரியும் போதான சுவாலை வேகம் 0.34 மீ.செக்கனுமாக/நொடியுமாக உள்ளன.
வெடிப்பு விசை வெடிபொருளின் மேற்பரப்புக்குச் [[செங்குத்து]]த் திசையில் வெளிப்படுகின்றது. மெற்பரப்பு வெட்டப்பட்டு அல்லது ஏதாவது குறிப்பிட்ட வடிவில் அமைக்கப்பட்டால், வெடிக்கும் விசையைக் குறித்த ஒரு இடத்தை நோக்கிக் குவிக்க முடியும். தாழ் வெடிபொருட்களில், சிதைவு சுவாலை முகப்பினால் கடத்தப்படுகின்றது. இது வெடிபொருளூடாக மிகவும் மெதுவாகவே நகர்கிறது.
 
வெடிப்பு விசை வெடிபொருளின் மேற்பரப்புக்குச் [[செங்குத்து]]த் திசையில் வெளிப்படுகின்றது. மெற்பரப்பு வெட்டப்பட்டுவெட்டப்பட்டால், அல்லது ஏதாவது குறிப்பிட்ட வடிவில் அமைக்கப்பட்டால், வெடிக்கும் விசையைக் குறித்த ஒரு இடத்தைஓரிடத்தை நோக்கிக் குவிக்க முடியும். தாழ் வெடிபொருட்களில், சிதைவு சுவாலைதணலின் முகப்பினால் கடத்தப்படுகின்றது. இது வெடிபொருளூடாக மிகவும் மெதுவாகவே நகர்கிறது.
 
=== வெடிதகவுத் தனிமங்கள் ===
"https://ta.wikipedia.org/wiki/வெடிபொருள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது