வெடிபொருள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 58:
 
====எரிதல்====
 
வெப்பப் பரிமாற்ற எரிதலில், வெடிபொருளின் சிதைவு ஒலிவேகத்தைவிட பொருளூடாக மெதுவாக நகரும் தணலின் முகப்பில் பரவுகிறது (வழக்கமாக 1000 மீ/நொ அள்வினும் குறைவானது) <ref>http://www.chem-page.de/publikationen/geschichte-der-sprengstoffe/195-2-wie-unterscheiden-sich-deflagration-detonation-und-explosion.html | 2.1 Deflagration | Retrieved 05 February 2017</ref> மாறாக, வெடித்தல் ஒலியின் வேகத்தைவிட பெருவேகத்தில் நகர்கிறது. வெப்பப் பரிமாற்ற எரிதல் தாழ்வெடிபொருள்களின் இயல்பாகும்.
 
வெடிபொருட்கள் பொதுவாக [[பெட்ரோலியம்|பெட்ரோலியப்]] பொருட்களிலும் குறைவான அழுத்த ஆற்றல் கொண்டவை. ஆனால், அவற்றின் உயர்ந்த ஆற்றல் வெளிவிடும் வீதம் காரணமாக வெடிபொருட்கள் உயர்ந்த வெடிப்பு அழுத்தத்தை உருவாக்கக் கூடியவையாக உள்ளன. [[முந்நைத்திரோ தொலுயீன்]] (TNT) 6,940 மீ/நொ வெடிப்பு வேகம் கொண்டது. பென்டேன்-வளிக் கலவை 1,680 மீ/நொடியும், [[பெட்ரோல்]] வளியில் எரியும் போதான சுவாலை வேகம் 0.34 மீ./நொடியுமாக உள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/வெடிபொருள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது