வெடிபொருள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 58:
 
====எரிதல்====
 
வெடிப்பு விசை வெடிபொருளின் மேற்பரப்புக்குச் [[செங்குத்து]]த் திசையில் வெளிப்படுகின்றது. மேற்பரப்பு வெட்டப்பட்டால், அல்லது ஏதாவது குறிப்பிட்ட வடிவில் அமைக்கப்பட்டால், வெடிக்கும் விசையைக் குறித்த ஓரிடத்தை நோக்கிக் குவிக்க முடியும்.
 
வெப்பப் பரிமாற்ற எரிதலில், வெடிபொருளின் சிதைவு ஒலிவேகத்தைவிட பொருளூடாக மெதுவாக நகரும் தணலின் முகப்பில் பரவுகிறது (வழக்கமாக 1000 மீ/நொ அள்வினும் குறைவானது) <ref>http://www.chem-page.de/publikationen/geschichte-der-sprengstoffe/195-2-wie-unterscheiden-sich-deflagration-detonation-und-explosion.html | 2.1 Deflagration | Retrieved 05 February 2017</ref> மாறாக, வெடித்தல் ஒலியின் வேகத்தைவிட பெருவேகத்தில் நகர்கிறது. வெப்பப் பரிமாற்ற எரிதல் தாழ்வெடிபொருள்களின் இயல்பாகும்.
"https://ta.wikipedia.org/wiki/வெடிபொருள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது