யூதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
No edit summary
வரிசை 43:
[[படிமம்:5492 - Venezia - Ghetto Nuovo - Negozio ebraico - Foto Giovanni Dall'Orto, 1-Aug-2008.jpg|thumb|250x250px|எபிரெயு வார்த்தை ஸோக்கிரினு (zokhreinu) பொறிக்கப்பட்டுள்ள கண்ணாடி நினைவகத் தட்டுப்படுத்தி - நம்மால் நினைவு கூரப்படுவது]]
[[படிமம்:Македонска ханукија - מקדוני חנוכייה - Macedonian Hanukkah menorah.jpg|thumb|250x250px|[[மாக்கடோனியக் குடியரசு|மாக்கடோனியக் குடியரசின்]] 19 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த வெள்ளி ஹனுக்கா மெனோரா (Hanukkah menorah)]]
பிற கடவுட்களைப் போலன்றி, எபிரெயர் கடவுள், கூறுபடா  ஒற்றையராகவும் தனித்தவராகவும் சித்தரிக்கப்படுகிறார்.  மாறாக, எபிரேய கடவுளுக்கு, மற்ற கடவுட்களுடன் உறவு இல்லை. ஆனால் அவர், உலகோடும், குறிப்பாக தான் படைத்த மக்களோடும் முக்கிய உறவுகள் வைத்துள்ளார்.{{page needed|date=July 2017cn}} இவ்வாறு யூத மதவாதம் தார்மீக [[ஒரு கடவுட் கொள்கை]]யுடன்  தொடங்குகிறது. இது கடவுள் ஒருவரே என்றும், மனிதகுலத்தின் செயல்களைப் பற்றி அக்கறை கொள்வதாகவும் உள்ளது.  எபிரெயு பைபிள் [[டனாக்|டனாகின்படி]], [[ஆபிரகாம்|ஆபிரகாமுக்கு]] ஒரு பெரிய தேசத்தை உண்டாக்குவதாக கடவுள் அவருக்கு உறுதியளித்தார். பல தலைமுறைகளுக்குப் பிறகு, ஒரே ஒரு கடவுளை நேசிக்குமாறும், அவரையே வணங்குமாறும் [[இசுரயேலர்|இசுரயேலருக்கு]] அவர் கட்டளையிட்டார். அதாவது, யூத தேசம் உலகிற்கான கடவுளுடைய அக்கறையை பேணுவதாகும்.  யூத மக்கள் ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும் எனக் கட்டளையிட்டார்; அதாவது, யூதர்கள் கடவுளுடைய அன்பை மக்களுக்குப் பிரதிபலிக்க வேண்டும். இந்த இரண்டு கட்டளைகள் கடவுளின், [[613 கட்டளைகள்|613 கட்டளைகளில்]], பிரதான கட்டளைகளாகும்.
இந்த [[உடன்படிக்கை (விவிலியம்)]] மற்றும் சார்ந்த சட்டங்கள் யூதம் மதத்தின் அடிப்படையாகும்.
 
வரிசை 49:
{{Reflist}}
 
[[பகுப்பு:யூதம்| ]]
"https://ta.wikipedia.org/wiki/யூதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது