பெட்டிப்பூட்டு இயக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Boxlock action" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Boxlock_action.gif|வலது|thumb|பக்கம்-பக்கமான பெட்டிப்பூட்டு இயக்கம். திறந்த நிலையில், சுத்தியல்கள் பின்னிழுக்கப்பட்ட நிலையில், இந்த இயங்குமுறை படத்தில் காட்டப்பட்டுள்ளது. ]]
'''பெட்டிப்பூட்டு இயக்கம்''' (ஆங்கிலம்: boxlock action, ''பாக்ஸ்லாக் ஆக்ஷன்'') என்பது, 1875-லிருந்து [[இரட்டைக்குழல் சிதறுதுமுக்கி|இரட்டைக்குழல் சிதறுதுமுக்கிகளில்]] பொதுவாக பிரயோகப்படுத்தப்பட்ட, ஒரு [[சுத்தியலற்றவை (சுடுகலன்)|சுத்தியலில்லா]] இயங்குநுட்பம் ஆகும். முந்தைய [[வெஸ்ட்லீ ரிச்சர்ட்ஸ்]] இயங்குநுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு, ஆன்சன் மற்றும் டீலீ, என்பவர்களால் இந்த இயங்குநுட்பம் உருவாக்கப்பட்டது. இந்த பெட்டிப்பூட்டு இயக்கமானது, மறைத்து வைக்கப்பட்ட, தானே-பின்னுழுத்துக் கொள்ளவல்ல சுத்தியல்களை, [[உடைவு இயக்கம் (சுடுகலன்)|உடைவு-இயக்கத்தில்]] பிரயோகிக்கிறது. ஆரம்பத்தில் பல விளையட்டுவீரர்களும், உற்பத்தியாளர்களும் இதை எதிர்த்தனர், ஆனால் விரைவிலேயே பெட்டிப்பூட்டு இயக்கம், இரட்டைக்குழல் சிதறுதுமுக்கியின் ஆதிக்கமிக்க வடிவம் ஆனது.<ref>{{cite web |url=http://saami.org/Glossary/display.cfm?letter=A |title=Action, Boxlock |publisher=SAAMI |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20080409022849/http://www.saami.org/Glossary/display.cfm?letter=A |archivedate=2008-04-09 |df= }}</ref><ref name=NIE>{{cite book |title=The New International Encyclopædia |author1=Daniel Coit Gilman |author2=Harry Thurston Peck |author3=Frank Moore Colby |year=1904 |publisher=Dodd, Mead and Company |page=808}}</ref>
 
== விரிவுரை ==
"https://ta.wikipedia.org/wiki/பெட்டிப்பூட்டு_இயக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது