அகஸ்ட்டஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை விரிவாக்கம்
→‎பெயர்: ஒற்றுப் பிழை திருத்தம்
வரிசை 29:
* இவருடைய [[தந்தை|தந்தையால்]] இவர் கயஸ் ஆக்டேவியஸ் என்று அழைக்கப்பட்டார். வரலாற்று [[ஆசிரியர்|ஆசிரியர்களால்]] இவர் ஆக்டேவியஸ் அல்லது ஆக்டேவியன் என்று அழைக்கப்படுகிறார்.
* சீஸரின் தத்தெடுப்பிற்குப் பிறகு தத்தெடுப்பின் பெயர் வைக்கும் முறைகளுக்கிணங்க இவருடைய பெயரினை கயஸ் ஜுலியஸ் சீஸர் ஆச்டேவியஸ் ஆனார். பின்பு தன்னுடைய பெயரில் உள்ள ஆக்டேவியன்ஸ் என்பதனை தவிர்த்தார். இவருடைய சமகாலத்தவர்களால் சீசர் என்று அழைக்கப்பட்டார். கி.மு 44 முதல் கி.மு 27 வரை வரலாற்று ஆசிரியர்கள் இவரை '''ஆக்டேவியன்''' என்றே அழைத்தனர். <ref>Jo-Ann Shelton, ''As the Romans Did'' (Oxford University Press, 1998), 58.</ref>
* கி.மு 42 -ல் ஆக்டேவியன் ஜூலியஸ் சீஸரின் கோவிலுக்கான பணிகளைத் தொடங்கினார். மேலும் சீஸரின் படை வீரர்களைவீரர்களைத் தன்பக்கம் வசமாக்கும் பொருட்டு அவரைஅவரைத் தெய்வமாக வணங்கும் (deification) பொருட்டு இந்த வகையான செயல்களில் ஈடுபட்டார். இதன் காரணமாக ஜூலியஸ் சீஸர் திவி ஃபிலியஸ் (தெவீக மகன் ) என அறியப்படுகிறார்.
* . கி.மு 27 -ல் [[ஆண்டனி ஆண்ட் கிளியோப்பட்ரா (நாடகம்)|மார்க் ஆண்டனி]] மற்றும் [[கிளியோபட்ரா|கிளியோபட்ராவின்]] தோல்வியைத் தொடர்ந்து [[உரோம்|ரோமனின்]] பல்கலைக்கழக ஆட்சிப்பேரவை உறுப்பினர் '''சீஸர் திவி ஃபிலியஸகஸ்டஸ்''' என்ற பெயரை சூட்டினார்.
 
== ஆரம்பகால வாழ்க்கை ==
இவருடைய தந்தை வழிக் [[குடும்பம்]] வேலட்டரி நகரில் இருந்தனர். அதுஅஃது [[உரோம்]] நகரிலிருந்து சுமார் நாற்பது [[கிலோமீட்டர்]] தொலைவில் உள்ளது.அகஸ்டஸ் [[செப்டம்பர் 23|கி.மு செப்டம்பர் 23]] -ல் [[உரோம்]] நகருக்கு அருகில் உள்ள ஆக்ஸ் ஹெட் என்ற இடத்தில் பிறந்தார். கயஸ் ஆக்டேவியஸ் துரினஸ் என்ற [[பெயர்]] அவருக்கு வழங்கப்பட்டது. <ref>Suetonius, ''Augustus'' [http://penelope.uchicago.edu/Thayer/E/Roman/Texts/Suetonius/12Caesars/Augustus*.html#7 7]</ref><ref>[http://penelope.uchicago.edu/Thayer/E/Roman/Texts/Suetonius/12Caesars/Augustus*.html#5 5–6 on-line text].</ref>
 
கி.மு 59 ல், இவருக்கு நாண்கு வயதாக இருந்தபோது, இவரது தந்தை காலமானார்.<ref>Suetonius, ''Augustus'' [http://penelope.uchicago.edu/Thayer/E/Roman/Texts/Suetonius/12Caesars/Augustus*.html#4 4–8]; [[Nicolaus of Damascus]], ''[http://www.csun.edu/~hcfll004/nicolaus.html Augustus]'' 3. {{webarchive|url=http://www.webcitation.org/5Qbrv42Mg?url=http://www.csun.edu/~hcfll004/nicolaus.html|date=26 July 2007}}</ref>
வரிசை 59:
 
== [[ஆகத்து]] மாதம் ==
[[ஆகத்து]] மாதம் என்பது அகஸ்டஸ் என்ற இவருடைய காலத்திற்குப் பிறகே இந்தப் பெயர் பெற்றது. அதுவரையில் இது செக்ஸ்டைல்ஸ் (ரோமன் நாள்காட்டியில் [[இலத்தீன் எழுத்துகள்]] சிக்ஸ் என்பது செக்ஸ் என்று ஆனது) என்று அழைக்கப்பட்டது. [[யூலியசு சீசர்|யூலியசு சீசரின்]] நினைவாகபெயர்க்காரண்மாக இருக்கும் உள்ள [[சூலை]] மாதத்திற்குமாதத்திற்குச் சமமாக வேண்டுமென்று [[ஆகஸ்டு]] மாதத்திற்கும் 31 [[நாட்கள்]] வேண்டுமென்றே வைக்கப்ப்பட்டதாக ஒரு கதை ஒன்றும் இருந்து வந்தது. ஆனால் இது [[13ம் நூற்றாண்டு|13ம் நூற்றாண்டைச்]] சேர்ந்த வரலாற்று அறிஞர் ஜோகன்னஸ் டி சாக்ரொபோஸ்கோ என்பவரின் கண்டுபிடிப்பு ஆகும்.<ref>Macrobius, ''Saturnalia'' [http://penelope.uchicago.edu/Thayer/L/Roman/Texts/Macrobius/Saturnalia/1*.html#12.35 1.12.35].</ref>
 
== வழித்தோன்றல்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/அகஸ்ட்டஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது