யூதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 51:
யூத நாட்காட்டிகளில், யூதர்களுக்கான விசேஷ வுடுமுறை நாட்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை யூத சரித்திர நிகழ்வுகளைக் குறிக்க்கின்றன. அவை, படைப்பு, வெளிப்பாடு மற்றும் மீட்பு போன்ற, கடவுளுக்கும் உலகத்திற்கும் இடையிலான உறவை மைய கருப்பொருள்களாகக் கொண்டுள்ளன.
 
'''ஓய்வு நாள்:'''
'''ஓய்வு நாள்''' அல்லது '''ஷபாத்''' ''(Shabbat)'' என்பது [[யூத சமயம்|யூத சமயத்தைப்]] பொறுத்த வரை ஏழாவது நாள் ஆகும். ஆறு நாட்களில் உலகைப் படைத்த இறைவன் ஏழாம் நாள் ஓய்வு எடுத்ததை இது அடிப்படையாய்க் கொண்டுள்ளது. ஓய்வு நாள் வெள்ளிக்கிழமை சூரிய மறைவிலிருந்து சனிக்கிழமை இரவு வரையிலான காலம் ஆகும்.<ref>{{cite web|url=http://www.newadvent.org/cathen/13287b.htm|title=கத்தோலிக்க கலைக்களஞ்சியம்|accessdate=May 29, 2012}}</ref> ஓய்வு நாளின் போது, யூதர்கள் மெலகாஹ் (melakah) எனும் 39 பிரிவுகளின் கீழ் வரும் எந்த செயல்களிலும் ஈடுபட தடை செய்யப்பட்டுள்ளது. உண்மையில், ஓய்வு நாளின் போது, தடை செய்யப்பட்ட நடவடிக்கைகள் வழக்கமான அர்த்தத்தில் "வேலை" எனக் கருதப்படுவது இல்லை. தடை செய்யப்பட்ட வேலைகளில் சில, தீ மூட்டுதல், விளக்கு எரித்தல், பணம் பயன்படுத்துதல், பொது திரளம் சுமத்தல், போன்றவை ஆகும்.
 
'''ஓய்வு நாள்''' அல்லது '''ஷபாத்ஷப்பத்''' ''(Shabbat)'' என்பது [[யூத சமயம்|யூத சமயத்தைப்]] பொறுத்த வரை ஏழாவது நாள் ஆகும். ஆறு நாட்களில் உலகைப் படைத்த இறைவன் ஏழாம் நாள் ஓய்வு எடுத்ததை இது அடிப்படையாய்க் கொண்டுள்ளது. ஓய்வு நாள் வெள்ளிக்கிழமை சூரிய மறைவிலிருந்து சனிக்கிழமை இரவு வரையிலான காலம் ஆகும்.<ref>{{cite web|url=http://www.newadvent.org/cathen/13287b.htm|title=கத்தோலிக்க கலைக்களஞ்சியம்|accessdate=May 29, 2012}}</ref> ஓய்வு நாளின் போது, யூதர்கள் மெலகாஹ் (melakah) எனும் 39 பிரிவுகளின் கீழ் வரும் எந்த செயல்களிலும் ஈடுபட தடை செய்யப்பட்டுள்ளது. உண்மையில், ஓய்வு நாளின் போது, தடை செய்யப்பட்ட நடவடிக்கைகள் வழக்கமான அர்த்தத்தில் "வேலை" எனக் கருதப்படுவது இல்லை. தடை செய்யப்பட்ட வேலைகளில் சில, தீ மூட்டுதல், விளக்கு எரித்தல், பணம் பயன்படுத்துதல், பொது திரளம் சுமத்தல், போன்றவை ஆகும்.
 
'''மூன்று யாத்ரீக திருவிழாக்கள்'''
 
சாக்ஜிம் (''chaggim'') எனப்படும் யூத புனித நாட்கள் , யூத வரலாற்றில் முக்கிய நிகழ்வுகளைக் குறிப்பிடுகின்றன. அவை,
* எகிப்திலிருந்து வெளியேறுதல்,
* தோராவைக் கொடுத்தல்,
* பருவ மாற்றங்கள்,
* விவசாய சுழற்சி மாற்றங்கள் போன்றவை ஆகும்.
யூத மதத்தின் மூன்று முக்கிய திருவிழாக்கள், [[சுக்கட்]] (Sukkot), [[பாஸ்கா]] (Passover) மற்றும் சாவ்வுட் (Shavuot) ஆகியவை ஆகும். இவை "ரெகலிம்-regalim" என்னும் சமயத்துறைத்தலைமைக் கோட்பாடுகளின் அடிப்படையில் தோற்றுவிக்கப்பட்டவை ஆகும்.
 
'''உயர் புனித நாட்கள்'''
 
The High Holidays (''Yamim Noraim'' or "பயபக்தி  வாழ்த்துக்கள் நாட்கள் Days of Awe") revolve around judgment and forgiveness.
 
உயர் விடுமுறை நாட்கள் (யமிம் நொரைம் அல்லது "டேஸ் ஆஃப் ஏவ்") தீர்ப்பு மற்றும் மன்னிப்பு ஆகியவற்றைச் சுற்றியுள்ளது.
 
== உசாத்துணை ==
"https://ta.wikipedia.org/wiki/யூதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது