யூதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 66:
'''உயர் புனித நாட்கள்'''
 
யமிம் நொரைம் (Yamim Noraim) அல்லது "பயபக்தி  நாட்கள்" எனப்படுபவை தீர்ப்பு மற்றும் மன்னிப்பு ஆகியவற்றைச் சுற்றியுள்ள கோட்பாடுகளின் அடிப்படையிலான உயர் புனித நாட்கள் ஆகும். அவற்றுள் முக்கியமானவை:
 
1. ரோஷ் ஹஷானா (Rosh Hashanah)
 
2. யோம் கிப்பூர் (Yom Kippur)
 
<u>ரோஷ் ஹஷானா</u>: இது அதி பரிசுத்த நாட்களில் முதலாவது ஆகும். யூத நாட்காட்டியில் முதல் மாதமான திஸ்ரி மாதத்தின் முதல் தினம் ஆகும். இது "நினைவுகூர் நாள்" என்றும், "ஷோபார் ஊதுதல் தினம்" என்றும், "ஆண்டின் தலை நாள்" என்றும் குறிப்பிடப்படுகிறது.
 
<u>யோம் கிப்பூர்</u>: இது யூத ஆண்டின் புனிதமான நாள் ஆகும். [[யூதம்|யூதத்தின்]] மிக முக்கியமான, உள்ளார்ந்த நோன்பு இந்நாள் முதல் தொடங்கும். இது ஒருவர் தான் செய்த பாவங்களுக்கு மன்னிப்பு தேடும் நோக்கம் உடையது ஆகும். 
 
== உசாத்துணை ==
"https://ta.wikipedia.org/wiki/யூதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது