யூதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 49:
 
== யூத விடுமுறை நாட்கள் ==
[[படிமம்:Leonarda_da_vinci,_last_supper_02.jpg|thumb|this photo because he mixed between the passover and the last supper, because Jesus Christ ate the passoverwith the twelve apostles but he ate the last
Leonarda da vinci, last supper 02
]]
யூத நாட்காட்டிகளில், யூதர்களுக்கான விசேஷ வுடுமுறை நாட்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை யூத சரித்திர நிகழ்வுகளைக் குறிக்க்கின்றன. அவை, படைப்பு, வெளிப்பாடு மற்றும் மீட்பு போன்ற, கடவுளுக்கும் உலகத்திற்கும் இடையிலான உறவை மைய கருப்பொருள்களாகக் கொண்டுள்ளன.
[[படிமம்:Bukharan2.jpg|thumb| en:Bukharan Jews celebrating en:Sukkot, c. 1900. From the 1901-1906 en:Jewish Encyclopedia, now in the public domain.
 
Bukharan2
]]
'''ஓய்வு நாள்:'''
 
வரி 77 ⟶ 82:
 
=== [[பூரிம்]](Purim) ===
[[படிமம்:Kurdish_Jews,_Purim.jpg|thumb| Illuminated plaque on paper with calligraphy and decorative elements. Includes four liturgical poems for Purim customary among Kurdish Jews, verses from the Book of Esther, and the blessings recited before and after the reading of the Megillah.]]
பூரிம் ஒரு மகிழ்ச்சியான யூத விடுமுறை நாள் ஆகும். பாரசீக யூதர்களை அழிக்க முயன்ற துன்மார்க்கன் ஹாமானின் (Haman) சதியிலிருந்து விடுவித்த நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இது எஸ்தரின் பைபிளில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
"https://ta.wikipedia.org/wiki/யூதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது