யூதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 4:
 
[[படிமம்:5492 - Venezia - Ghetto Nuovo - Negozio ebraico - Foto Giovanni Dall'Orto, 1-Aug-2008.jpg|thumb|250x250px|எபிரெயு வார்த்தை ஸோக்கிரினு (zokhreinu) பொறிக்கப்பட்டுள்ள கண்ணாடி நினைவகத் தட்டுப்படுத்தி - நம்மால் நினைவு கூரப்படுவது]]
 
[[படிமம்:Македонска ханукија - מקדוני חנוכייה - Macedonian Hanukkah menorah.jpg|thumb|250x250px|[[மாக்கடோனியக் குடியரசு|மாக்கடோனியக் குடியரசின்]]  19 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த வெள்ளி  ஹனுக்கா மெனோரா (Hanukkah menorah)]]
 
'''யூதம்''' (''Judaism'', [[எபிரேயம்|எபிரேய மொழியில்]] {{Hebrew|יהודה}}, "ஜெஹூதா" (''Yehudah''), [[யூத அரசு|யூடா]], என்ற சொல், கிரேக்க மொழியில் Ἰουδαϊσμός; [[இலத்தீன்]] மொழியில் "லுதாயிஸ்மஸ்") என்பது பண்டைய [[ஒரு கடவுட் கொள்கை]] உடைய, [[ஆபிரகாமிய சமயங்கள்|ஆபிரகாமிய சமயம்]] ஆகும். இது [[தோரா]]வை அதன் அடித்தளமாகக் கொண்டிள்ளது ([[டனாக்]] அல்லது [[எபிரேய வேதாகமம்|எபிரேய வேதாகம]] என்ற பெரிய உரையில் தோரா ஒரு பகுதியாகும். மேலும், மிட்ராஷ் மற்றும் [[தல்மூத்]] போன்ற நூல்களின் பாரம்பரியமும், வாய்வழி தொகுப்புகளும் துணை நூல்களாகவுள்ளன. இது [[யூதர்]]களுடைய, [[சமயம்]], [[மெய்யியல்]], [[பண்பாடு]] மற்றும் வழிமுறை ஆகியவற்றை உள்ளடக்கியது ஆகும். உலகம் முழுவதும் 14.5 மற்றும் 17.4 மில்லியன் அங்கத்தவர்களைக் கொண்ட பத்தாவது [[பெரிய சமயக் குழுக்கள்|பெரிய சமயக் குழுவாக]] யூதம் இருக்கிறது.
வரி 46 ⟶ 48:
=== பண்புகள் வரையறை ===
 
பிற கடவுட்களைப்கடவுள்களைப் போலன்றி, எபிரெயர் கடவுள், கூறுபடா  ஒற்றையராகவும் தனித்தவராகவும் சித்தரிக்கப்படுகிறார்.  மாறாக, எபிரேய கடவுளுக்கு, மற்ற கடவுட்களுடன் உறவு இல்லை. ஆனால் அவர், உலகோடும், குறிப்பாக தான் படைத்த மக்களோடும் முக்கிய உறவுகள் வைத்துள்ளார். இவ்வாறு யூத மதவாதம் தார்மீக [[ஒரு கடவுட் கொள்கை]]யுடன்  தொடங்குகிறது. இது கடவுள் ஒருவரே என்றும், அவர் மனிதகுலத்தின் செயல்களைப் பற்றி அக்கறை கொள்வதாகவும் கூறுகிறது.  எபிரெயு பைபிள் [[டனாக்|டனாகின்படி]], [[ஆபிரகாம்|ஆபிரகாமுக்கு]] ஒரு பெரிய தேசத்தை உண்டாக்கித் தருவதாக கடவுள் அவருக்கு உறுதியளித்தார். பல தலைமுறைகளுக்குப் பிறகு, ஒரே ஒரு கடவுளை நேசிக்குமாறும், அவரையே வணங்குமாறும் [[இசுரயேலர்|இசுரயேலருக்கு]] அவர் கட்டளையிட்டார். அதாவது, யூத தேசம் உலகிற்கான கடவுளுடைய அக்கறையை பேணுவதாகும்.  யூத மக்கள் ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும் எனக் கட்டளையிட்டார். அதாவது, யூதர்கள் கடவுளுடைய அன்பை மக்களுக்குப் பிரதிபலிக்க வேண்டும். இந்த இரண்டு கட்டளைகள் கடவுளின், [[613 கட்டளைகள்|613 கட்டளைகளில்]], பிரதான கட்டளைகளாகும். இந்த [[உடன்படிக்கை (விவிலியம்)]] மற்றும் சார்ந்த சட்டங்கள் யூதம் மதத்தின் அடிப்படையாகும்.
[[படிமம்:Македонска ханукија - מקדוני חנוכייה - Macedonian Hanukkah menorah.jpg|thumb|250x250px|[[மாக்கடோனியக் குடியரசு|மாக்கடோனியக் குடியரசின்]] 19 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த வெள்ளி ஹனுக்கா மெனோரா (Hanukkah menorah)]]
பிற கடவுட்களைப் போலன்றி, எபிரெயர் கடவுள், கூறுபடா  ஒற்றையராகவும் தனித்தவராகவும் சித்தரிக்கப்படுகிறார்.  மாறாக, எபிரேய கடவுளுக்கு, மற்ற கடவுட்களுடன் உறவு இல்லை. ஆனால் அவர், உலகோடும், குறிப்பாக தான் படைத்த மக்களோடும் முக்கிய உறவுகள் வைத்துள்ளார். இவ்வாறு யூத மதவாதம் தார்மீக [[ஒரு கடவுட் கொள்கை]]யுடன்  தொடங்குகிறது. இது கடவுள் ஒருவரே என்றும், அவர் மனிதகுலத்தின் செயல்களைப் பற்றி அக்கறை கொள்வதாகவும் கூறுகிறது.  எபிரெயு பைபிள் [[டனாக்|டனாகின்படி]], [[ஆபிரகாம்|ஆபிரகாமுக்கு]] ஒரு பெரிய தேசத்தை உண்டாக்கித் தருவதாக கடவுள் அவருக்கு உறுதியளித்தார். பல தலைமுறைகளுக்குப் பிறகு, ஒரே ஒரு கடவுளை நேசிக்குமாறும், அவரையே வணங்குமாறும் [[இசுரயேலர்|இசுரயேலருக்கு]] அவர் கட்டளையிட்டார். அதாவது, யூத தேசம் உலகிற்கான கடவுளுடைய அக்கறையை பேணுவதாகும்.  யூத மக்கள் ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும் எனக் கட்டளையிட்டார். அதாவது, யூதர்கள் கடவுளுடைய அன்பை மக்களுக்குப் பிரதிபலிக்க வேண்டும். இந்த இரண்டு கட்டளைகள் கடவுளின், [[613 கட்டளைகள்|613 கட்டளைகளில்]], பிரதான கட்டளைகளாகும். இந்த [[உடன்படிக்கை (விவிலியம்)]] மற்றும் சார்ந்த சட்டங்கள் யூதம் மதத்தின் அடிப்படையாகும்.
 
== யூத விடுமுறை நாட்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/யூதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது