தானியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{AEC BOOK|[[பயனர் :Thiyagu Ganesh|தியாகு கணேஷ்]]|சூலை 30, 2017}}
{{சமையல்}}
'''தானியம்''' என்பது புல்வகைத்[[புல்]] வகைத் தாவரங்களில் விளைவிக்கப்படும் (தாவரவியல் முறைப்படி இவை உலர் வெடியாக்கனி வகையாகும்அல்லது காரியாப்சிஸ் வகைக் கனி ஆகும்) உணவுப்பொருட்களைக்[[உணவு]]ப்பொருட்களைக் குறிப்பதாகும். பெரும்பாலான தானியங்கள் முளை சூழ்தசை, முளைக்குறுத்து மற்றும் தவிடு (உமி) ஆகியவற்றைக் கொண்டுள்ளன. உலகலாவிய அளவில் தானிய மணிகள் மற்ற [[பயிர்|பயிர்களைக்]] காட்டிலும் பெருமளவு விவசாயம் வெய்யப்படுகின்றன. இவை தவிர பிற தாவரக் குடும்ப வகைகளில் இருந்தும் தானியங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. '''தானியப் பயிர்கள்''' உண்ணத்தகுந்த அவற்றின் தானியங்கள் அல்லது [[வித்து|விதைகளுக்காகப்]] [[பயிர்ச்செய்கை|பயிரிடப்படுபவை]] ஆகும்.
 
== பசுமை புரட்சி ==
இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அதியசயிக்கத் தக்க வகையில் தானியங்களின் உற்பத்தி அதிகரிக்கத் துவங்கியது.இதன் மூலம் நெல் மற்றும் கோதுமையின் உற்பத்தி அதிகரிக்கத்தொடங்கியது. <ref name=FAOGreenRevolution>{{cite web|url=http://www.fao.org/docrep/003/w2612e/w2612e06a.htm|title=Lessons from the green revolution: towards a new green revolution|publisher=[[Food and Agriculture Organization|FAO]]|accessdate=5 June 2017|quote=The green revolution was a technology package comprising material components of improved high-yielding varieties (HYVs) of two staple cereals (rice and wheat), irrigation or controlled water supply and improved moisture utilization, fertilizers and pesticides and associated management skills.}}</ref> 1940 களில் அறிமுகப்படுத்தப்பட்ட பயிர்செய்கை நுட்பங்கள் [[வேளாண்மை|வேளாண்]] உற்பத்தியை பன்மடங்கு பெருக்கின. இந்த வேளாண் தொழில்நுட்பமும் அதனால் நிகழ்ந்த சமூக பொருளாதார அரசியல் மாற்றங்களும் [[பசுமைப் புரட்சி]] (Green Revolution) எனப்படுகிறது. பசுமைப் புரட்சி தொடக்கி வைத்த வேளாண் ஆராய்ச்சி கட்டமைப்புகள் தொடர்ந்தும் வேளாண் தொழில்நுட்பத்தில் பங்கெடுத்து வருகின்றன.பசுமைப் புரட்சியினால் உருவாக்கப்பட்ட உத்திகள் பட்டினியைத் தடுக்கவும், தானியங்கள் மொத்த உற்பத்தியை அதிகரிப்பதில் மிகவும் வெற்றிகரமாகவும் இருந்தன, ஆனால் [[ஊட்டச்சத்து]] தரத்திற்கு போதுமான அளவு பொருத்தமானதாக இல்லை. <ref name=SandsMorris2009>{{cite journal| vauthors=Sands DC, Morris CE, Dratz EA, Pilgeram A| title=Elevating optimal human nutrition to a central goal of plant breeding and production of plant-based foods. | journal=Plant Sci | year= 2009 | volume= 177 | issue= 5 | pages= 377-89 | pmid=20467463 | doi=10.1016/j.plantsci.2009.07.011 | pmc=2866137 | type=Review }} </ref> இந்த நவீன உயர் விளைச்சல் தானியங்களில் தரம் குறைந்த புரதங்கள் கொண்டவை, அத்தியாவசிய அமினோ அமில குறைபாடுகளுடன், கார்போஹைட்ரேட்டுகள் அதிகமாக உள்ளன, மற்றும் சமச்சீர் முறைந்த அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பிற தர காரணிகள் இவற்றில் உள்ளன. <ref name=SandsMorris2009 />
 
 
 
==தானியங்கள் பட்டியல்==
* [[நெல்]]
"https://ta.wikipedia.org/wiki/தானியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது