யூதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 119:
சோஃபர் (Sofer) என்பவர் படி எடுப்பவர். தோரா (Torah) பக்கமுருட்டிகள், டெஃபில்லின் (''tefillin'') எனும்  யூதர்கள் அணியும் மறைவாசகங்கள் அடங்கிய சிறு தோற்பேழைகள், மெஸுஸெட் மெஸ்ஸ்சோட் (''mezuzot)'' எனும் கதவு துணி சுருட்டுகளில் எழ்ய்துதல், ஜிட்டீன் (''gittin'') எனும் விவாகரத்து அறிக்கைகள் தயாரித்தல் ஆகியவற்றை எபிரெய மொழியில் கையெழுத்து தனித்துவத்துடன் எழுதுபவராக இருக்க வேண்டும். இவர் யூத சட்டத்திலும், யூத புனித நூல்கள் எழுதுவதிலும் கடுமையான பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
 
ரோஷ் யேசீவா (Rosh yeshiva) - இவர் யஷீவாவை இயங்கும் ஒரு தோரா அறிஞர்.
 
யஷீவாவின் (Mashgiach) மஷ்கியாச் - யேசீவாவைப் பொறுத்து, வருகை மற்றும் சரியான நடத்தைக்கு ஒரு தனிநபர் பொறுப்பாக இருக்க வேண்டும். அவரே மாணவர்களின் உணர்ச்சி மற்றும் ஆன்மீக நலனை மேற்பார்வை செய்பவராகவும், முசார் (mussar) எனும் யூத நெறிமுறைகள் பற்றிய விரிவுரைகள் அளிப்பவராகவும் இருக்க வேண்டும்.
 
Mashgiach – Supervises manufacturers of kosher food, importers, caterers and restaurants to ensure that the food is kosher. Must be an expert in the laws of kashrut and trained by a rabbi, if not a rabbi himself
 
**
"https://ta.wikipedia.org/wiki/யூதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது