ராட்டர்டேம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி The file Image:Flag_Rotterdam.svg has been replaced by Image:Flag_of_Rotterdam.svg by administrator commons:User:Ymblanter: ''File renamed: File renaming criterion #6: Harmonize file names of...
சி +விக்கி இணைப்புகள்
வரிசை 65:
|footnotes =
}} <!-- Infobox ends -->
'''ராட்டர்டேம்''' [[நெதர்லாந்து]] நாட்டின் தெற்கு ஆலந்தில் உள்ள ஒரு நகரமும் நகராட்சியும் ஆகும். இது நெதர்லாந்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. [[ஆம்ஸ்டர்டாம்|ஆம்ஸ்டர்டாமுக்கு]] அடுத்து அந்நாட்டில் மக்கட்தொகை மிகுந்த பகுதியாகும்.
 
ராட்டர்டேம் துறைமுகம் ஐரோப்பாவிலேயே பெரியதாகும். 1962 முதல் 2004 வரை இதுவே உலகின் செயல்பாடு மிகுந்த துறைமுகம். தற்போது [[சாங்காய்]] துறைமுகம் அந்த இடத்தை வகிக்கிறது. இந்நகரம் நீயூவே மாஸ் என்னும் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ராட்டர்டேம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது