முதன்மை பட்டியைத் திறக்கவும்

மாற்றங்கள்

3 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
re-categorisation per CFD using AWB
 
==தனிப்பட்ட வாழ்க்கை==
ராசிபுரம் கிருஷ்ணஸ்வாமி லக்ஷ்மண் ஆறு பிள்ளைகள் கொண்ட வீட்டில் கடைக்குட்டி. கண்ணில் படுவதை எல்லாம் வரைவது மட்டுமே அவரின் வேலையாக இருந்தது. பள்ளியில் மரத்தின் இலை, வீட்டில் சாக்பீஸில் நாற்காலியில் அமர்ந்திருக்கும் அப்பா, இலைகள், பல்லிகள், எங்கெங்கும் அமர்ந்திருக்கும் காகங்கள் என்று வரைந்து அனைவரும் அதிரவைத்துக் கொண்டிருந்தார். <ref>[http://www.vikatan.com/news/politics/58126-laxman-special-article.html 'காமன் மேன்' கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லக்ஷ்மண் நினைவு தின சிறப்பு பகிர்வு] - [[விகடன் குழுமம்|விகடன்]] </ref>
 
ஆர். கே. லட்சுமண் புகழ்பெற்ற பரதநாட்டிய நடன கலைஞர் மற்றும் நடிகை [[குமாரி கமலா]]வை (பேபி கமலா என்று திருமணத்திற்கு முன் அறியப்பட்டவர் ) திருமணம் செய்து கொண்டார். மணமுறிப்புப் பெற்ற பிறகு, கமலா (ஒரு குழந்தைகள் புத்தக எழுத்தாளர்) என்பவரை திருமணம் செய்து கொண்டார். லட்சுமண், [[மும்பை]] மற்றும் [[புனே]] ஆகிய ஊர்களில் வசித்தார்.
[[File:The Common man by R. K. Laxman.jpg|thumbnail|'திருவாளர் பொதுஜனம்', ஆர். கே. லட்சுமண், சிபயாசிஸ் இன்ஸ்டிடியுட், [[புனே]], [[இந்தியா]]]]
[[File:Gurera's Tribute to Laxman.jpg|thumb|left|200px|A tribute to the late R. K. Laxman by cartoonist Shekhar Gurera]]
இவர் முதலில் கன்னட இதழான குறவஞ்சியில் கேலி சித்திரம் வரைந்தார்<ref>{{cite web | url=http://www.thenewsminute.com/karnatakas/505 | title=Vijaya Karnataka to re-publish series of R K Laxman's cartoons | publisher=TheNewsMinute | accessdate=26 சனவரி 2015}}</ref>. சென்னையின் செமினி இசுடியோவில் (''Gemini Studio'') ஆறு மாதம் பணிபுரிந்தார். பின் மும்பைக்கு சென்று பிளிட்சு இதழில் பணிபுரிந்தார். பிளிட்சு இதழின் முதலாளி கரஞ்சியா முன்பு பணியில் சேர்வதற்கு முன்பு (''Karanjia'') சில கேலி சித்திரங்கள் வரைந்தார்<ref>{{cite web | url=http://www.thehindu.com/todays-paper/tp-opinion/rk-karanjia-living-through-the-blitz/article1194134.ece | title=R.K. Karanjia: Living through the Blitz | publisher=TheHindu | accessdate=26 சனவரி 2015}}</ref>. அதில் சிலவற்றை பிளிட்சு இதழில் பயன்படுத்தினார். 1946ஆம் ஆண்டு பிரி பிரசு சர்னலில் (''Free Press Journal'') சேர்ந்தார். அங்கு பணியாற்றிய போது அதன் சார்பு இதழான பாரத் சோதி, வார இதழ் இசுடேட் பீப்பிள் சப்பிளிமெண்ட்டிலும்(''State's People Supplement''.) கேலி சித்திரங்கள் வரைந்தார். அங்கு முதலாளியுடன் ஏற்பட்ட பிணக்கு காரணமாக அதிலிருந்து வெளியேறி 1947இல் 'டைம்ஸ் ஆஃப் இந்தியா'வில் சேர்ந்தார். 1952இல் காமன்மேன் 'டைம்ஸ் ஆஃப் இந்தியா'வின் முதற்பக்கத்தில் இடம்பிடித்தது. <ref name="InTo">{{cite web | url=http://indiatoday.intoday.in/story/the-extraordinary-life-and-art-of-cartoonist-r.k.-laxman/1/402512.html | title=R.K. Laxman: King of the cartoon | publisher=IndiaToday | accessdate=26 சனவரி 2015}}</ref><ref name="mHindu">{{cite web | url=http://m.thehindu.com/news/national/r-k-laxman-the-uncommon-man/article6824003.ece/?secid=3044 | title=The uncommon man: R.K. Laxman (1924-2015) | publisher=TheHindu | accessdate=26 சனவரி 2015}}</ref> லட்சுமண் பிரி பிரசு சர்னலில் பணியாற்றிய போது அவருடன் [[சிவ சேனா]]வின் நிறுவனர் [[பால் தாக்கரே]]வும் கேலி சித்தரக்காரராக பணியாற்றினார். <ref name="mHindu" />
 
'டைம்ஸ் ஆஃப் இந்தியா'வின் ஒன்றரை நூற்றாண்டு முடிவடைந்த விழாவில் 'காமன்மேன்' நினைவாக ஒரு [[அஞ்சல் தலை]] வெளியிடப்பட்டது. [[ஆர். கே. நாராயண்|ஆர்.கே. நாராயணின்]] 'மால்குடி நாட்கள்'தொலைக்காட்சித் தொடருக்கு இவர் ஓவியம் வரைந்தார். ஆசியன் பெய்ன்ட்ஸ் நிறுவனத்தின் நற்பேறுக்கான அறிகுறியும் (''mascot'') இவர் வரைந்தார்.அவர் உருவாக்கிய 'திருவாளர் பொதுஜனம்' சிலை வடிவம் ஒன்று இப்பொழுதும் மும்பையில் நிற்கிறது .<ref name = 'மேதை' ></ref>
 
==சர்ச்சை==
[[இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்]] குறித்து டைம்சு ஆப் இந்தியாவில் இவர் வரைந்த கேலி சித்திரம் என்சிஆர்டி-யின் 12ஆம் வகுப்பு பாடபுத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.<ref>{{cite web | url=http://www.theweekendleader.com/Causes/1179/fight-for-pride.html | title=Laxman’s controversial cartoon on anti-Hindi agitation draws ire of Tamil parties | publisher=Week End Leader | accessdate=28 சனவரி 2015}}</ref> இவரின் இக்கேலிச்சித்திரம் இந்தித் திணிப்பு போராட்டத்தை கொச்சை படுத்துவதாக உள்ளதாகவும் இதை பாட திட்டத்தில் இருந்து நீக்கவேண்டுமென்றும் தமிழக தலைவர்கள் கோரியுள்ளனர். <ref>{{cite web | url=http://timesofindia.indiatimes.com/india/Now-controversy-over-cartoon-on-anti-Hindi-agitation-in-NCERT-textbooks-in-TN/articleshow/13928505.cms | title=Now, controversy over cartoon on anti-Hindi agitation in NCERT textbooks in TN | publisher=Times Of India | accessdate=28 சனவரி 2015}}</ref><ref>{{cite web | url=http://timesofindia.indiatimes.com/city/chennai/Remove-anti-Hindi-agitation-cartoon-from-NCERT-text-book-Karunanidhi/articleshow/13963524.cms | title=Remove anti-Hindi agitation cartoon from NCERT text book: Karunanidhi | publisher=Times Of India | accessdate=28 சனவரி 2015}}</ref><ref>{{cite web | url=http://ibnlive.in.com/news/is-tn-still-oversensitive-about-the-antihindi-movement/265910-37.html | title=Is TN still over-sensitive about the anti-Hindi movement? | publisher=IBNlive | accessdate=28 சனவரி 2015}}</ref><ref>{{cite web | url=http://www.dnaindia.com/india/report-tn-parties-unite-against-cartoon-defaming-anti-hindi-stir-1702013 | title=TN parties unite against cartoon ‘defaming’ anti-Hindi stir | publisher=DNA India | accessdate=28 சனவரி 2015}}</ref> கேலிச்சித்திரமானது இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டக்காரர்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்றும் ஆங்கிலம் தெரியாத அவர்கள் படிப்பறிவற்றவர்கள் என்று கூறுகிறது.
 
==மறைவு==
[[பகுப்பு:1921 பிறப்புகள்]]
[[பகுப்பு:2015 இறப்புகள்]]
[[பகுப்பு:ரமன்ரமோன் மக்சேசே பரிசுவிருது பெற்றோர்]]
5,631

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2392368" இருந்து மீள்விக்கப்பட்டது