பெஜவாடா வில்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி re-categorisation per CFD using AWB
வரிசை 1:
'''பெஜவாடா வில்சன்''', (பிறப்பு: 1966) [[இந்தியா]]வின், [[கர்நாடகம்|கர்நாடக]] மாநிலம், [[கோலார்]] மாவட்டத்தில் கழிப்பிடங்களை துப்புரவு செய்யும் ''ரசேல் பெஜவாடா'' - ''ஜேகோப்'' இணையருக்கு மூன்றாம் மகவாகப் பிறந்தவர்.
அரசியல் அறிவியல் பட்டம் பெற்ற வில்சன், பின்னர் [[மனித ஆற்றலால் கழிநிலை வெளியேற்றுதல்|மனிதக் கழிவை மனிதனே அகற்றும்]] முறைக்கு எதிராக தொடர்ந்து போராடியதன் விளைவாக, தற்போது இம்முறை இந்திய அளவில் மனிதக் கழிவை மனிதன் அகற்றும் முறை நிறுத்தப்பட்டுள்ளது.
 
==சமுதாயப் பணி==
[[மனித ஆற்றலால் கழிநிலை வெளியேற்றுதல்|மனிதக் கழிவை]] அகற்றும் குழந்தைகளுக்கு கல்வி கற்க வைத்தார். <ref>[http://www.huffingtonpost.in/2016/07/27/how-bezawada-wilson-liberated-lakhs-of-manual-scavengers/ How Bezwada Wilson Liberated Lakhs Of Manual Scavengers In India]</ref>
மனித கழிவை மனிதனே அள்ளுவதை எதிர்த்துப் போராடினார். 1993ம் ஆண்டில் மனிதக் கழிவை மனிதனே அகற்றுவதை தடுக்கும் சட்டத்தை [[இந்திய அரசு]] இயற்றியது.
 
இதன் பிறகும் மனிதக் கழிவை மனிதர்கள் அகற்றுவதை புகைப்படங்கள் எடுத்து மாநில, மத்திய அரசுகளுக்கு அனுப்பியும், ஊடகங்களிலும் வெளிப்படுத்தினார்.
வரிசை 13:
 
==விருதுகளும் பாராட்டுகளும்==
* [[மனித ஆற்றலால் கழிநிலை வெளியேற்றுதல்|மனிதக் கழிவை மனிதனே அள்ளுவதற்கு]] எதிரான மனித உரிமைகளை காக்கும் இயக்கமான ''சஃபை ஊழியர்கள் இயக்கத்தின்'' (Safai Karmachari Andolan (SKA) தேசியத் தலைவராகவும், செயற்பாட்டாளராகவும் செயல்படுகிறார். மேலும் இவரது மனித உரிமைகளை காக்கும் போராட்டத்தைப் பாராட்டி, ''அசோகா அறக்கட்டளை'' , (Ashoka Foundation) தனது அறக்கட்டளையின் மூத்த உறுப்பினராக இணைத்துக் கொண்டுள்ளது. <ref>http://www.ashoka.org/fellow/6012</ref>
 
* [[தலித்|ஒடுக்கப்பட்ட மக்களின்]] விழிப்புணர்வுக்காகப் போராடிய பெஜவாடா வில்சன் 27 சூலை 2016 அன்று [[ரமோன் மக்சேசே விருது]] வழங்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டார்.
<ref>[http://timesofindia.indiatimes.com/india/Bezwada-Wilson-TM-Krishna-win-Ramon-Magsaysay-Award-for-2016/articleshow/53409879.cms Bezwada Wilson, TM Krishna win Ramon Magsaysay Award for 2016]</ref>.<ref name="Ramon Magsaysay Award">{{cite web | url=https://web.archive.org/save/http://indianexpress.com/article/india/india-news-india/ramon-magsaysay-award-2016-bezwada-wilson-and-tm-krishna-from-india-win-prestigious-award-2938027/ | title=Ramon Magsaysay Award | publisher=New Indian Express | date=27 July 2016 | accessdate=27 July 2016}}</ref>
வரி 31 ⟶ 30:
* [http://safaikarmachariandolan.org/ SafaiKarmachariAndolan.org]
* [http://www.dinamalar.com/news_detail.asp?id=1572694 துப்புரவு தொழிலாளருக்காக போராடி விருது பெற்ற வில்சன்]
 
 
[[பகுப்பு:1966 பிறப்புகள்]]
வரி 37 ⟶ 35:
[[பகுப்பு:இந்திய சமூகசேவகர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:ரமன்ரமோன் மக்சேசே பரிசுவிருது பெற்றோர்]]
"https://ta.wikipedia.org/wiki/பெஜவாடா_வில்சன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது