சாணக்கியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

2,170 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
== படைப்புகள் ==
இவர் [[அர்த்தசாத்திரம்]], [[நீதிசாத்திரம்]] ஆகிய நூல்களைப் படைத்துள்ளார். அர்த்தசாத்திரம், பொருளாதாரக் கொள்கைகள், நலத்திட்டங்கள், பிற நாட்டு உறவுகள், போர்முறைகள் குறித்து விரிவாக விவரிக்கிறது. நீதி சாத்திரம் வாழ்வியல் நன்னெறிகள் பற்றிப் பேசுகிறது. இந்நூல் இந்திய வாழ்க்கை முறைகள் குறித்துச் சாணக்கியருக்கு இருந்த அறிவைக் காட்டுகிறது. இந்நூல் சாணக்கிய நீதி என்றும் அழைக்கப்படுகிறது.
 
== மரபுரிமை ==
சாணக்கியர், இந்தியாவின் மிகப்பெரும் சிந்தனையாளரும் தூதருமாக கருதப்படுகிறார். பெரும்பாலான இந்திய தேசியவாதிகள், ஆழ்ந்து சிந்தித்து, ஒருங்கிணைந்த இந்திய துணைக் கண்டத்தை எதிர் நோக்கி முழு உபதேசம் செய்த முன்னோடிளில் ஒருவராக அவரைக் கருதுகின்றனர்.
 
இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஷிவ ஷங்கர் மேனன், இன்றும் கூட பயன்படுத்தக்கூடிய தெளிவான மற்றும் துல்லியமான விதிகளுக்குச் சான்று சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம் என்று புகழ்ந்தார்.
 
Furthermore, he recommended reading of the book for broadening the vision on strategic issues.
 
மேலும், உத்திநோக்கை நாடும் பிரச்சினைகள் பற்றி அறியவும், பார்வைகளை விரிவுபடுத்தவும் [[அர்த்தசாத்திரம்|அர்த்தசாத்திரத்தைப்]] படியுங்கள் என்று கூறுகிறார்.<ref name="India needs to develop its own doctrine for strategic autonomy: NSA">{{cite news|title=India needs to develop its own doctrine for strategic autonomy: NSA|url=http://economictimes.indiatimes.com/news/politics/nation/india-needs-to-develop-its-own-doctrine-for-strategic-autonomy-nsa/articleshow/16868737.cms|accessdate=18 October 2012|newspaper=Economic Times|date=18 October 2012|agency=PTI|location=NEW DELHI}}</ref>
 
== கதைகள் ==
1,438

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2392460" இருந்து மீள்விக்கப்பட்டது