"ஆகத்து" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
{{AugustCalendar}}
'''ஆகஸ்டுஆகத்து''' அல்லது '''ஓகஸ்ட்''' (''August'', {{IPAc-en|audio=En-us-August.ogg|ˈ|ɔː|g|ə|s|t}} {{respell|AW|gəst}}) என்பது [[யூலியன் நாட்காட்டி|யூலியன்]], மற்றும் [[கிரெகொரியின் நாட்காட்டி]]களில் [[ஆண்டு|ஆண்டின்]] எட்டாவது மாதத்தைக் குறிக்கும். அத்துடன் 31 நாட்களைப் பெற்றுள்ள ஏழு மாதங்களுள் இதுவும் ஒன்றாகும்.<ref>"[http://www.britannica.com/EBchecked/topic/42820/August August]." ''Encyclopædia Britannica''. 2008. [[பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்]]. 23 செப்டம்பர் 2008.</ref>
 
கிமு 753 இல் ரொமூலசின் ஆட்சியில் 10 மாதங்களைக் கொண்ட ரோமானிய நாட்காட்டியில் ஆகத்து மாதம் ஆறாவது மாதமாகக் கருதப்பட்டது. ஆறாவது என்னும் பொருள்படும் செக்சுடிலிசு (''Sextilis'') என்னும் [[இலத்தீன்]] மொழிச் சொல்லே துவக்கத்தில் ரோமன் நாட்காட்டியில் இம்மாதத்தின் பெயராகப் பயன்பட்டது. மார்ச்சு மாதம் முதலாவது மாதமாகும். கிமு 700 ஆம் ஆண்டளவில் நூமா பொம்பிலியசின் ஆட்சியில், [[சனவரி]], [[பெப்ரவரி]] மாதங்கள் மார்ச்சுக்கு முன்னர் கூட்டப்பட்டதை அடுத்து இது எட்டாவது மாதமாகியது. அப்போது இம்மாதத்தில் 29 நாட்களே இருந்தன. கிமு 45 ஆம் ஆண்டில் [[யூலியசு சீசர்]] [[யூலியன் நாட்காட்டி]]யை அறிமுகப்படுத்தியதில் இருந்து மேலும் 2 நாட்கள் அதிகரிக்கப்பட்டு தற்போதைய 31 நாட்கள் ஆகியது. பின்னர் கி.மு 8ம் நூற்றாண்டில் அலெக்சான்டிரியா நகரை வென்ற ரோமானிய மன்னர் [[அகஸ்ட்டஸ்|அகஸ்டஸ் சீசரின்]] சிறப்பை வெளிப்படுத்தும் விதமாக செக்சுடிலிசு என அழைக்கப்பட்டு வந்த இம்மாதத்திற்கு ஆகஸ்டு எனப் பெயரிடப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2392665" இருந்து மீள்விக்கப்பட்டது