"நீல் ஆம்ஸ்ட்றோங்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
→‎ஆரமப வருடங்கள்: *எழுத்துப்பிழை திருத்தம்*
(→‎ஆரமப வருடங்கள்: *எழுத்துப்பிழை திருத்தம்*)
 
ஜூலை,2012ல் இதய அறுவைச்சிகிச்சை செய்திருந்தார், அதில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இறந்தார்.<ref>http://www.cnn.com/2012/08/25/us/neil-armstrong-obit/index.html?hpt=hp_t1</ref><ref>http://www.bbc.co.uk/news/world-us-canada-19381098</ref>
== ஆரமபஆரம்ப வருடங்கள் ==
ஆம்ஸ்ட்ராங் ஆகத்து 5, 1930 ஆண்டில் ஓஹியோவில் உள்ள வாப்கோநெட்டாவிற்கு அருகில் பிறந்தார். <ref>{{cite web |title=History of Wapakoneta (or is it Wapaghkonnetta?) |work=City of Wapakoneta, Ohio |url=http://www.wapakoneta.net/history |accessdate=August 25, 2012}}</ref><ref name=Hansen49>Hansen 2005, pp. 49–50.</ref> ஸ்டீபன் கோயினிக் ஆம்ஸ்ட்ராங் மற்றும் வயோலா லூயிஸ் ஏங்கலின் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். அவர் ஜெர்மன், ஐரிஷ், மற்றும் ஸ்காட்டிஷ் மூதாதையர்களில் வந்தவராக இருக்கிறார். <ref>{{cite web |first=Patrick |last=Counihan |title=Distant Irish relatives mourn moonwalker Neil Armstrong |date=August 27, 2012 |url=http://www.irishcentral.com/news/distant-irish-relatives-mourn-moonwalker-neil-armstrong-167530445-237525201.html# |accessdate=March 26, 2015}}</ref><ref>{{cite web |first=Angelique |last=Chrisafis |title=Ulster Scots' Eagle fails to take off |date=May 28, 2004 |url=https://www.theguardian.com/uk/2004/may/28/arts.northernireland |accessdate=March 26, 2015}}</ref> அவருக்கு ஜூன் என்ற ஒரு இளைய சகோதரி, மற்றும் டீன் என்ற ஒரு இளைய சகோதரர் ஆகியோர் இருக்கிறார்கள். அவரது தந்தை ஓஹியோ மாநில அரசாங்கத்திற்கு தணிக்கையாளராக <ref>{{Cite news |title=Neil Armstrong grants rare interview to accountants organization |work=CBC News |date=May 24, 2012 |url=http://www.cbc.ca/news/technology/story/2012/05/24/f-neil-armstrong-interview-accountants.html |accessdate=May 24, 2012}}</ref> பணிபுரிந்தார் அதனால் அவர் மாநிலத்திற்குள் 20 நகரங்களில் மாறி மாறி வாழ்ந்திருக்கிறார். அவரது தந்தை ஆம்ஸ்ட்ராங் இரண்டு வயதாக இருந்தபோது க்ளீவ்லேண்ட் விமான சாகச பந்தயத்திற்கு அழைத்துச் சென்றபோது ஆம்ஸ்ட்ராங்கின் பறக்கும் ஆசைகள் இந்த நேரத்தில் வளரத் தொடங்கியது. அவர் ஐந்து வயதாக இருந்தபோது, சூலை 20, 1936 ஆண்டில் வாரன், ஓஹியோவில் தனது முதல் விமானப் பயணத்தை அவர் அனுபவித்தார். அவரும் அவருடைய அப்பாவும் "டின் கூஸ்" என்றும் அழைக்கப்படும் ஃபோர்டு டிரிமோடரில் சவாரி செய்தனர். <ref>{{cite web |title=Project Apollo: Astronaut Biographies |work=NASA |url=https://history.nasa.gov/ap11ann/astrobios.htm#Armstrong |accessdate=May 12, 2011}}</ref>
 
23,611

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2392673" இருந்து மீள்விக்கப்பட்டது