"நீல் ஆம்ஸ்ட்றோங்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
→‎ஆரம்ப வருடங்கள்: நிறுத்தற்புள்ளி
(→‎ஆரமப வருடங்கள்: *எழுத்துப்பிழை திருத்தம்*)
(→‎ஆரம்ப வருடங்கள்: நிறுத்தற்புள்ளி)
ஆம்ஸ்ட்ராங் ஆகத்து 5, 1930 ஆண்டில் ஓஹியோவில் உள்ள வாப்கோநெட்டாவிற்கு அருகில் பிறந்தார். <ref>{{cite web |title=History of Wapakoneta (or is it Wapaghkonnetta?) |work=City of Wapakoneta, Ohio |url=http://www.wapakoneta.net/history |accessdate=August 25, 2012}}</ref><ref name=Hansen49>Hansen 2005, pp. 49–50.</ref> ஸ்டீபன் கோயினிக் ஆம்ஸ்ட்ராங் மற்றும் வயோலா லூயிஸ் ஏங்கலின் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். அவர் ஜெர்மன், ஐரிஷ், மற்றும் ஸ்காட்டிஷ் மூதாதையர்களில் வந்தவராக இருக்கிறார். <ref>{{cite web |first=Patrick |last=Counihan |title=Distant Irish relatives mourn moonwalker Neil Armstrong |date=August 27, 2012 |url=http://www.irishcentral.com/news/distant-irish-relatives-mourn-moonwalker-neil-armstrong-167530445-237525201.html# |accessdate=March 26, 2015}}</ref><ref>{{cite web |first=Angelique |last=Chrisafis |title=Ulster Scots' Eagle fails to take off |date=May 28, 2004 |url=https://www.theguardian.com/uk/2004/may/28/arts.northernireland |accessdate=March 26, 2015}}</ref> அவருக்கு ஜூன் என்ற ஒரு இளைய சகோதரி, மற்றும் டீன் என்ற ஒரு இளைய சகோதரர் ஆகியோர் இருக்கிறார்கள். அவரது தந்தை ஓஹியோ மாநில அரசாங்கத்திற்கு தணிக்கையாளராக <ref>{{Cite news |title=Neil Armstrong grants rare interview to accountants organization |work=CBC News |date=May 24, 2012 |url=http://www.cbc.ca/news/technology/story/2012/05/24/f-neil-armstrong-interview-accountants.html |accessdate=May 24, 2012}}</ref> பணிபுரிந்தார் அதனால் அவர் மாநிலத்திற்குள் 20 நகரங்களில் மாறி மாறி வாழ்ந்திருக்கிறார். அவரது தந்தை ஆம்ஸ்ட்ராங் இரண்டு வயதாக இருந்தபோது க்ளீவ்லேண்ட் விமான சாகச பந்தயத்திற்கு அழைத்துச் சென்றபோது ஆம்ஸ்ட்ராங்கின் பறக்கும் ஆசைகள் இந்த நேரத்தில் வளரத் தொடங்கியது. அவர் ஐந்து வயதாக இருந்தபோது, சூலை 20, 1936 ஆண்டில் வாரன், ஓஹியோவில் தனது முதல் விமானப் பயணத்தை அவர் அனுபவித்தார். அவரும் அவருடைய அப்பாவும் "டின் கூஸ்" என்றும் அழைக்கப்படும் ஃபோர்டு டிரிமோடரில் சவாரி செய்தனர். <ref>{{cite web |title=Project Apollo: Astronaut Biographies |work=NASA |url=https://history.nasa.gov/ap11ann/astrobios.htm#Armstrong |accessdate=May 12, 2011}}</ref>
 
அவரது தந்தை கடைசியாக மீண்டும் வாப்கோநெட்டா நகரத்திற்கு 1944 ஆண்டு திரும்பி வந்தார், ஆம்ஸ்ட்ராங் பூளூம் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார், மேலும் வாப்கோநெட்டா விமானநிலையத்தில் விமானிக்கான பயிற்சி மற்றும் படிப்பினை பெற்றார். அவர் தனது 16 ஆவது வயதில் விமான ஓட்டிக்கான உரிமம் பெற்றார். பின்னர் அதே ஆண்டில் ஒட்டுனர் உரிமமும் பெற்றார். <ref>{{cite book |last=Koestler-Grack |first=Rachel A. |title=Neil Armstrong |page=14 |publisher=Gareth Stevens |date=2009 |isbn=1-4339-2147-2 |url=https://books.google.com/books?id=BnYzJKdNOM0C&pg=PA14 }}</ref> ஆம்ஸ்ட்ராங் ஆண் சாரண இயக்கத்தில் ஆர்வத்துடன் செயல்படுபவராக இருந்தார் அதனால் அவருக்கு கழுகு சாரணர் என்ற பட்டம் கிடைத்தது. அமெரிக்காவின் பாய்ஸ் ஸ்கவுட்ஸ் ஆப் அமெரிக்கா அதன் புகழ்பெற்ற ஈகிள் ஸ்கவுட் விருது மற்றும் சில்வர் பஃபேலா விருது ஆகியவற்றால் அவரை அங்கீகரித்தது. <ref name="desalista">{{cite web |title=Distinguished Eagle Scouts |publisher=Boy Scouts of America |url=http://www.scouting.org/filestore/pdf/02-529.pdf |accessdate=November 4, 2010}}</ref>
 
1947 ஆம் ஆண்டில், 17 வயதில், ஆம்ஸ்ட்ராங் பர்டீ பல்கலைக்கழகத்தில் வானூர்தி பொறியியலைப் படிக்கத் தொடங்கினார். அவரது குடும்பத்தில் கல்லூரிக்கு சென்று படிக்கும் இரண்டாவது நபராக இருந்தார். அவருக்கு மாஸாசூட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (MIT) படிப்பதற்கு வாய்ப்புகள் வந்தது. அவருக்கு தெரிந்த MITயில் படித்த நண்பர் ஒருவரின் அறிவுரையின் பேரில் அவர் MIT சேரவில்லை. <ref>Hansen 2005, pp. 55–56.</ref>
23,606

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2392674" இருந்து மீள்விக்கப்பட்டது