நீல் ஆம்ஸ்ட்றோங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 48:
 
== மரணம் ==
2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 அன்று ஆம்ஸ்ட்ராங் அவர்களின் இருதயத்தின் கரோனரி தமனிகளில் உள்ள அடைப்பை சரிசெய்ய அவருக்கு மாற்றுப்பாதை (bypass) அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்குப் பிறகு அவரின் உடல் நலத்தில் நன்கு முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், மருத்துவமனையில் திடீரென்று அவர் உடல் நலத்தில் சிக்கல்கள் உருவாகியதால் ஆகஸ்ட் 25, அன்று சின்சினாட்டி, ஓஹியோவில் இறந்தார். அவருடைய மரணத்திற்குப் பின்னர், வெள்ளை மாளிகையால் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், "அமெரிக்க விண்வெளி வீரர்களில் மிகச் சிறந்தவர் - அவருடைய காலத்தில் மட்டுமல்ல, ஆனால் எல்லா காலத்திலும்" என்ற அறிக்கை வெளியிட்டு கெளரவப் படுத்தியது.
முன்னேற்றம் ஏற்ப்பட்டிருந்தாலும், மருத்துவமனையில் திடீரென்று அவர் உடல் நலத்தில் சிக்கல்கள் உருவாகியதால் ஆகஸ்ட் 25,
அன்று சின்சினாட்டி, ஓஹியோவில் இறந்தார். அவருடைய மரணத்திற்குப் பின்னர், வெள்ளை மாளிகையால் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், "அமெரிக்க விண்வெளி வீரர்களில் மிகச் சிறந்தவர் - அவருடைய காலத்தில் மட்டுமல்ல, ஆனால் எல்லா காலத்திலும்" என்ற அறிக்கை வெளியிட்டு கெளரவப் படுத்தியது.
 
== அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும் ==
"https://ta.wikipedia.org/wiki/நீல்_ஆம்ஸ்ட்றோங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது