வெடிமருந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 21:
மிகப் பழைய வெடிமருந்துக்கான வாய்பாடு சீனாவில் 11 ஆம் நூற்றாண்டில் சாங் பேரரசில் எழுதப்பட்ட ''[[வூசிங் சாங்யாவோ]]'' எனும் பனுவலில் உள்ளது.{{sfn|Chase|2003|p=31}} என்றாலும் 10 ஆம் நூற்றாண்டு முதலே சீனாவில் தீயம்புகளில் வெடிமருந்து பயன்பட்டுள்ளது. பிந்தைய நூற்றாண்டுகளில், சீனாவில் குண்டுகள், தீயெறிகள், சுடுகலன் போன்ற வெடிமருந்து ஆயுதங்கள் தோன்றி அங்கிருந்து ஐரோப்பாசியா முழுவதும் பரவியுள்ளது.{{sfn|Buchanan|2006|p=2}} மிகப் பழைய வெடிமருந்து பற்றிய மேலைய நாடுகள் சார்ந்த விவரம் 13 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேய மெய்யியலாராகிய உரோசர் பேக்கன் எழுதிய நூல்களில் இருந்து கிடைக்கிறது.{{sfn|Needham|1986}}
 
வெடிமருந்து தோன்றிய காலத்தை அறிவதில் உள்ல பெருஞ்சிக்கலே அவை உருவாகிய காலத்துக்கு நெருங்கிய கால விவரிப்ப்ய்கள் அல்லது படிமங்கள் கிடைக்காத்தே ஆகும். கிடைக்கும் முதல் பதிவுகள், பெரும்பாலும் நிகழ்வுகள் தோன்றிய கலத்துக்கு சில நூற்றாண்டுகளுக்குப் பின்னரானதாகவே அமைகின்றன. இவை தகவல் தருவோரின் சமகால பட்டறிவால் கைவண்ணம் கலந்த்தாகவே அமைகிறது.{{sfn|Ágoston|2008|p=15}}சீன இரசவாத நூல்களை ஆங்கிலத்தில் உள்ள நன்கு வரையறுத்த அண்மைய அறிவியல் வளத்துடன் துல்லியமாக மொழிபெயர்ப்பது அரிய பணியாகும். அவை நிகழ்வுகளை உருவகமுறையிலேயே விவரிக்கின்றன. மொழிபெயர்ப்புச் சிக்கல்கள் கலைநய விடுதலையை பெற்றிருந்ததால் பிழைகளுக்கும் அல்லது குழம்பிய விளக்கங்களுக்குமே இட்டுச் சென்றன.{{sfn|Kelly|2004|p=22}}எடுத்துகாட்டாக, ''naft'' எனும் அரபுச் சொல் நாப்தாவைக் குறிப்பதில் இருந்து பெயர்ந்து வெடிமருந்தைக் குறிப்பதாகவும் ''pào'' எனும் சீனமொழிச் சொல் catapult இல் இருந்து cannon ஐக் குறிப்பதாகவும் பொருண்மை மாற்றத்துக்கு ஆட்படுகிறது.{{sfn|Purton|2010|p=108-109}} இது வேர்ச்சொல்லின் அடிப்படையில் உண்மையான வெடிமருந்தின் தோற்றத்தை அறிவதில் விவாதங்களை எழுப்புகிறது. அறிவியல் தொழில்நுட்ப வரலாற்றாசிரியரான பெர்ட் எசு. ஃஆல் பின்வரும் கவனிப்பைக் கூறுகிறார்:
 
{{quotation|It சொல்லாமலே இது நமக்கு விளங்குவதே. என்றாலும், வரலாற்றாசிரியர்கள் தம் சொந்தநிலையை எளிதாக நிலைநிறுத்த இவ்வகைச் சொற்குழப்பங்கள் ஊடாக செறிவான பொருளைக் காண முயல்கின்றனர்.{{sfn|Partington|1999|p=xvi-xvii}}|Bert S. Hall}}
 
=== சீனா ===
"https://ta.wikipedia.org/wiki/வெடிமருந்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது