"வெடிமருந்து" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,596 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
 
கி.பி. முதல் நூற்றாண்டின் இடைப்பகுதியிலேயே சீனர் நைட்டிரேட்டு எனும் ([[வெடியுப்பு]]) பற்ரி அறிந்திருந்தனர். வெடியுப்பு சீச்சுவான், சாங்கி, சாந்தோங் ஆகிய மாநிங்களில் செய்யப்பட்டது.{{sfn|Needham|1986|p=103}} பல்வேறு மருந்துச் சேர்மான்ங்களிலும் வெடியுப்பும் கந்தகமும் பயன்படுத்தியமைக்கான உறுதியான சான்று கிடைக்கிறது.{{sfn|Buchanan|2006}} 492 ஆம் ஆண்டைச் சார்ந்த ஒரு சீன இரசவாத நூல் வெடியுப்பு ஊதா நிறத்தில் எரிவதாக்க் கூறுகிறது. இக்குறிப்பு பிற கனிம உப்புகளில் இருந்து பிரித்துணரும் நம்பத்தகுந்த நடைமுறை இருந்துள்ளதை அறிவிக்கிறது. இது இரசவாதிகள் தூய்மிப்பு நுட்பங்களை ஒப்பிடவும் மதிப்பிடவும் உதவியுள்ளது; வெடியுப்பு தூய்மிப்பு பற்றிய மிகப் பழைய விவரங்கள் இலத்தீன மொழியில் கி.பி. 1200 அளவில் தான் கிடைக்கின்றன.{{sfn|Chase|2003|p=31-32}}
 
இந்த வெடிகலவைகளின் தீய விளைவுகள், 9 ஆம் நூற்றாண்டு தாவோ மெய்யியல் நூலாகிய ''Zhenyuan miaodao yaolüe'' இல் விவரிக்கப்படுகின்றன:{{sfn|Chase|2003}} "சிலர் கந்தகத்தையும் வெடியுப்பையும் தேனுடன் கலந்து எரித்தனர். புகையும் தணலும் எழுந்து அவர்களின் கைகளையும் முகங்களையும் சுட்டது. அவர்கள் இருந்த வேடே பற்றியெரிந்தது."{{sfn|Kelly|2004|p=4}} வெடிமருந்துக்கான சீனச் சொல் {{zh|c=火药/火藥 |p=huŏ yào}} {{IPA|/xuo yɑʊ/}} என்பதாகும். இதன் பொருள் "தீ மருந்து" என்பதாகும்;<ref>{{Citation |publisher=Kidsbooks|title=The Big Book of Trivia Fun|year=2004}}</ref> என்றாலும் இந்தச் சொல் வெடிகலவைகள் கண்டுபிடித்த பிறகு பல நூற்றாண்டுகள் கழிந்த பின்னரே வழக்கில் வந்தது.{{sfn|Lorge|2008|p=18}} பிந்தைய நூற்றாண்டுகளில், பொன்ம உருள்கலச் சுடுகலங்கள் கண்டுபிடிக்கும் முன்பே, ஏவுகணை, வெடிகுண்டுகள், நிலத்தடி வெடிகுண்டுகள் போன்ற பல்வேறு வெடிமருந்து ஆயுதங்கள் உருவாகின.{{sfn|Chase|2003|p=1}} மங்கோலிய்ர் யப்பானை முற்றுகையிட்ட காலத்தில் அதாவது 1281 இல் பயன்படுத்திய வெடிகுண்டுகள் யப்பானியக் கடற்கரையோரம் கண்டெடுத்த கப்பற்சிதிலங்களில் கிடைத்துள்ளன.<ref>{{cite journal|last=Delgado|first=James|title=Relics of the Kamikaze|journal=Archaeology|date=February 2003|volume=56|issue=1|publisher=Archaeological Institute of America|url=http://archive.archaeology.org/0301/etc/kamikaze.html}}</ref>
 
<gallery heights="180">
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2393019" இருந்து மீள்விக்கப்பட்டது