சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கிஇணைப்பு category இந்து புராணகால உயிரினங்கள்) |
சிNo edit summary |
||
{{unreferenced}}
[[File:Demon Yakshagana.jpg|right|thumb|அரக்கனை உருவகப் படுத்திய ஒரு கலையலங்கார உருவம்-[[கர்நாடகம்]]]]
'''அரக்கர்''' அல்லது '''ராட்சதர்''' அல்லது '''
அரக்கர் என்ற சொல் சில இடங்களில் [[அசுரர், இந்து மதம்|அசுரர்]] எனவும் பயன்படுத்தப்படுவதுண்டு. '''அரக்கன்''' எனும் சொல்லாடல் [[இராமாயணம்|இராமாயணத்தில்]] காணப்படுகின்றது - இலங்கையின் மன்னனான [[இராவணன்]] அரக்கன் என்று அழைக்கப்படுகிறான். [[கும்பகர்ணன்]], [[விபீடணன்]], [[சுபாகு]], [[மாரீசன்]], [[இந்திரசித்து]] ஆகியோர் ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பிற அரக்கர்கள். [[மகாபாரதம்|மகாபாரதத்தில்]] இடும்பன், கடோத்கஜன், பகாசுரன் போன்ற அரக்கர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர். புத்த சமய இலக்கியங்களிலும் மாறன், இராவணன் போன்ற [[அசுரர், இந்து மதம்|அரக்கர்கள்]] பற்றிய குறிப்புகள் உள்ளன. இந்து தொன்மவியலின் அடிப்படையில் '''அரக்கர்கள்''' என்பவர் பதினெட்டு கணங்களில் ஒரு குழுமம் ஆவார். இவர்களின் குருவாக [[சுக்கிரன் (நவக்கிரகம்)|சுக்கிராச்சாரி]] உள்ளார். மிகுந்த கடுந்தவத்தினால் அதிக சக்தி பெறும் அரக்கர், அரசனாக ஆகிறார். இறைவன் மூலமாக அரக்கரசர் அழிந்த பின்பு, அடுத்த சக்தி வாய்ந்த நபர் அந்த அங்கிகாரத்தினைப் பெறுகிறார். இவர்கள் சிவபக்தர்களாக இருப்பதனால் சிவபெருமானிடமிருந்து வரங்களைப் பெறுகின்றார்கள்.{{cn}}
|