வெண்டி வில்லியம்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("'''வெண்டி வில்லியம்ஸ் அன்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
No edit summary
'''வெண்டி வில்லியம்ஸ்வில்லியம்சு அன்டர்''' (வெண்டி ஜோன் வில்லியம்ஸ் 18, சூலை, 1964) என்பவர் அமெரிக்கத் தொலைக்காட்சி நடிகை, நூலாசிரியர், மற்றும் புதுமை வடிவமைப்பாளர் ஆவார். வானொலியிலும் பணியாற்றியவர். 2008 முதல் 'தி வெண்டி வில்லியம்ஸ் காட்சி நிரல்' தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வருகிறது.
 
வானொலியில் இவருடய திறமைகள் பலரைக் கவர்ந்ததால் 2009 இல் தேசிய வானொலி ஆல் ஆப் பேம் என்பதில் சேர்க்கப்பட்டார்.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2393329" இருந்து மீள்விக்கப்பட்டது