உருசியாவின் முதலாம் பேதுரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit |
அடையாளம்: 2017 source edit |
||
வரிசை 52:
பேதுருக்கு இரண்டு [[மனைவி]]யரும் அவர்கள் வாயிலாகப் பதினொரு [[பிள்ளை]]களும் இருந்தனர். இவர்களில் மூத்தவனும், முடிக்கு உரியவனுமான அலெக்சிஸ், தந்தையைப் பதவியில் இருந்து தூக்கியெறியச் சதி செய்ததாக ஐயுறவு ஏற்பட்டது. இதனால் சிறையிடப்பட்ட அவன் சிறையிலேயே மர்மமான முறையில் இறந்துவிட்டான்.
===
அவருடைய இரண்டு மனைவிகள் மூலம் அவருக்கு பதினான்கு குழந்தைகள் பிறந்தனர்.
இவர்களுள், '' பவெல் '' என்றழைக்கப்பட்ட மூன்று மகன்களும், '' பீட்டர் '' என்றழைக்கப்பட்ட மூன்று மகன்களும் அடக்கம். இவர்கள் குழந்தைப் பருவத்திலேயே இறந்துவிட்டனர்.
{| class="wikitable" border="1"
|-
!பெயர்!!பிறப்பு!!இறப்பு!!குறிப்பு
|-
|colspan=4|'''''
|-
|அலெக்ஸி பெட்ரோவிச் (Alexei Petrovich), ருஷ்யாவின் ஸாரெவிச் (Tsarevich)||18 பிப்ரவரி 1690{{sfn|Hughes|2004|p=135}}||26 ஜூன் 1718{{sfn|Hughes|2004|p=135}}||பிரன்ஸ்விக்-லூனெபர்கின் (Brunswick-Lüneburg) சார்லோட்டெ கிறிஸ்டின் உடன் 1711 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார்; குழந்தைகள் இருந்தனர்
|-
|அலெக்ஸாண்டர் பெட்ரோவிச் (Alexander Petrovich)||13
|-
|பவல் பெட்ரோவிச் (Pavel Petrovich)||1693||1693||
|-
|colspan=4|'''''
|-
|பீட்டர் பெட்ரோவிச் (Peter Petrovich)||1704{{sfn|Hughes|2004|p=135}}||
அவரது பெற்றோரின் அதிகாரப்பூர்வ திருமணத்திற்கு முன் பிறந்தார். இறந்தார்.
|-
|பவுல் பெட்ரோவிச் (Paul Petrovich)||1705{{sfn|Hughes|2004|p=135}}||
|-
|காதரின் பெட்ரோவ்னா (Catherine Petrovna)||
|-
|அன்னா பெட்ரோவ்னா (Anna Petrovna)||27 சனவரி 1708||15 மே 1728||ஹோல்ஸ்டீன்-காட்டோர்ப் (Holstein-Gottorp) எனும் நிலப் பகுதியை ஆட்சிசெய்த கார்ல் ஃபிரடெரிக் (Karl Friedrich) எனப்படும் சார்லஸ் ஃபிரடெரிக் (Charles Frederick) என்பவரை 1725ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்; குழந்தைகள் இருந்தனர்
|-
|Yelisaveta Petrovna,<br>later [[Elizabeth of Russia|Empress Elizabeth]]||29 December 1709||5 January 1762||Reputedly married 1742, [[Alexei Grigorievich, Count Razumovsky]]; no issue
|