உருசியாவின் முதலாம் பேதுரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 48:
=== உடல் வலிமை ===
பேதுரு ஒரு அறிவாளியின் மூளையையும், இராட்சத உடல் வலிமையையும் கொண்டிருந்ததாக அறியப்படுகிறது. ஒருமுறை [[வெள்ளி (உலோகம்)|வெள்ளி]]த் தட்டொன்றைக் கடதாசியைப் போல் மிக இலகுவாக சுருட்டிக் கசக்கிய நிகழ்வை அவரது வலிமைக்கு எடுத்துக் காட்டாகச் சொல்வர். இவரை யாராவது கோபப்படுத்தினால் அவரது அடியில் கோபப்படுத்தியவர் [[மயக்கம்]] அடைவார் என்றும் சொல்லப்படுகிறது.
 
== திருமணங்கள் மற்றும் குடும்பம் ==
''Peter I interrogating his son Alexei'', a painting by Nikolai Ge (1871)
 
 
மகா பீட்டருக்கு இரண்டு மனைவிகள் இருந்தனர். அவருக்கு பதினான்கு குழந்தைகள் இருந்தனர். இவர்களில் மூன்று பேர் நீண்ட நாள் வாழ்ந்தனர். 1689 இல் மேன்மையான பெருந்தகைகளின் ஆலோசனையுடன் பேதுருவின் தாயார் முதல் மனைவி யூடோக்ஸியா லோபகினியாவை தேர்ந்தெடுத்தார். இது பெருந்தகையின் மகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் முந்தைய ரோமனோவ் மரபுகளுடன் ஒத்திருப்பதாக உணர்ந்தார். இந்த நடவடிக்கையானது, உன்னத குடும்பங்களுக்கு இடையே ஏற்படும் குழப்பஙளைத் தடுப்பதோடு, குடும்பத்தில் புதிய இரத்தத்தை கொண்டு வரவும் வழி செய்யப்பட்டது. அவருக்கு ஜேர்மனியில் அண்ணா மோன்ஸ் என்று மற்றொறு மனைவி இருந்தார். 1698 ல் ஐரோப்பிய சுற்றுப்பயணத்திலிருந்து திரும்பியபின், பேதுரு தனது மகிழ்ச்சியற்ற திருமணத்தை முடிவுக்குக் கொண்டுவந்தார். அவர் த்ஸாரிஸ்தாவை (Tsaritsa) விவாகரத்து செய்து, அவரை ஒரு மழலையர் பள்ளியில் சேருமாறு கட்டாயப்படுத்தினார். த்ஸாரிஸ்தாவுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தனர். ஒருவர் குழந்தைப் பருவத்திலேயே இறந்துவிட்டார். அலெக்ஸி பெட்ரோவிச், த்ஸாரிவிச் (Tsarevich) ஆகியோர் ரஷ்யாவில் வாழ்ந்தனர். 1702 மற்றும் 1704 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் மார்த்தா ஸ்கவரோன்ஸ்கயா (Skavronskaya) என்ற ஒரு விவசாயப் பெண்மணியை மனைவியாக்கிக் கொண்டார். மார்தா ரஷ்ய பழமைக் கோட்பாடு சார்ந்த தேவாலயத்தில் சேர்ந்து தன் பெயரை கேதரின் என்று மாற்றிக் கொண்டார். பதிவுகள் எதுவும் இல்லை என்றாலும், கேத்தரின் மற்றும் பீட்டர் ஆகியோர் 23 அக்டோபர் 1706 முதல் 01 டிசம்பர் 1707 வரையிலான காலத்திற்குள் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இரகசியமாக திருமணம் செய்துகொண்டதாக விவரிக்கப்பட்டுள்ளது. 1712ஆம் ஆண்டு பிப்ரவரி 9 இல் பேதுரு, கேத்தரினுக்கு உரிய மதிப்பளித்து மீண்டும் அவரை அதிகாரப்பூர்வமாக புனித பீஸாஸ்பர்க்கில் உள்ள புனித ஐசாக் கதீட்ரல் தேவாலயத்தில் திருமணம் செய்து கொண்டார்.
 
P
His eldest child and heir, Alexei, was suspected of being involved in a plot to overthrow the Emperor. Alexei was tried and confessed under torture during questioning conducted by a secular court. He was convicted and sentenced to be executed. The sentence could be carried out only with Peter's signed authorization, and Alexei died in prison, as Peter hesitated before making the decision. Alexei's death most likely resulted from injuries suffered during his torture. Alexei's mother Eudoxia had also been punished; she was dragged from her home and tried on false charges of adultery. A similar fate befell Peter's earlier mistress, Anna Mons, in 1704.
In 1724 Peter had his second wife, Catherine, crowned as Empress, although he remained Russia's actual ruler. All of Peter's male children had died.
 
 
== பிள்ளைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/உருசியாவின்_முதலாம்_பேதுரு" இலிருந்து மீள்விக்கப்பட்டது