உருசியாவின் முதலாம் பேதுரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
வரிசை 7:
|reign = [[மே 7]], [[1682]] - [[பெப்ரவரி 8]], [[1725]]
|coronation =[[ஜூன் 25]], [[1682]]
|predecessor =[[ரஷ்யாவின் மூன்றாம் பியோதர்|பியோதர் III]]
|successor =[[ரஷ்யாவின் முதலாம் கத்தரீன்|கத்தரீன் I]]காத்தரீன்
|spouse =[[ இயுடொக்சியா லோபுகினா]]
[[ரஷ்யாவின் முதலாம் கத்தரீன்| மார்த்தா ஸ்கவ்ரோன்ஸ்காயா]]
|issue=[[அலெக்சி பெட்ரோவிச், ரஷ்யாவின் இளவரசர்]]
[[அலெக்சாண்டர் பெத்ரோவிச்| எனும் பெரிய டியூக் அலெக்சாண்டர்]]
[[பெரிய டியூச்சஸ் ரஷ்யாவின் அன்னா பெத்ரோவ்னா|பெரிய டியூச்சஸ் அன்னா]]
[[ரஷ்யாவின் எலிசபெத்|எலிசபெத்]]
[[நத்தாலியா பெத்ரோவ்னா| - பெரிய டியூச்சஸ் நத்தாலியா]]
[[நத்தாலியா பெத்ரோவ்னா (1718-1725)|பெரிய டியூச்சஸ் நத்தாலியா]]
|Imperial house =[[ரொமானோவ் இல்லம்]]
|father =[[ரஷ்யாவின் அலெக்சிஸ் I|அலெக்சிஸ் I]]
வரிசை 22:

'''முதலாம் பேதுரு''' அல்லது '''பியோத்தர் அலெக்சியேவிச் ரொமானோவ்''' ([[ரஷ்ய மொழி]]: Пётр Алексе́евич Рома́нов, Пётр I, பியோத்தர் I, அல்லது Пётр Вели́кий, பியோட்டர் வெலிகிய்; ({{OldStyleDate|ஜூன் 9|1672|மே 30}}–{{OldStyleDate|பெப்ரவரி 8|1725|ஜனவரி 28}})<ref>இங்கு யூ.நா. எனக் குறிப்பிடப்பட்டது [[யூலியின் நாட்காட்டி|பழைய நாட்காட்டி]] ஆகும். இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ஏனைய தேதிகள் புதிய [[கிரெகொரியின் நாட்காட்டி]]யில் தரப்பட்டுள்ளது.</ref> இலிருந்து இறக்கும்வரை [[ரஷ்யா]]வையும் பின்னர் [[ரஷ்யப் பேரரசு|ரஷ்யப் பேரரசையும்]] ஆண்டவர். [[1696]] ஆம் ஆண்டிற்கு முன் இவர் தனது தந்தையின் இன்னொரு மனைவிக்குப் பிறந்தவரும் நோய் வாய்ப்பட்டவருமான சகோதரர் [[ரஷ்யாவின் ஐந்தாம் இவான்|ஐந்தாம் இவானுடன்]] கூட்டாக ஆட்சி நடத்தினார். பீட்டர் ரஷ்யாவை மேற்கத்திய மயமாக்கும் கொள்கையையும், நாட்டை விரிவாக்கும் கொள்கையையும் கடைப்பிடித்து வந்தார். இக் கொள்கை ரஷ்யச் [[சாரகம்|சாரகத்தை]] (''Tsardom'') 3 [[பில்லியன்]] [[ஏக்கர்]] பரப்பளவு கொண்டதும் [[ஐரோப்பா]]வின் முக்கிய [[வல்லரசு]]மான ரஷ்யப் பேரரசாக மாற்றியது. இவர் [[17ம் நூற்றாண்டு|17 ஆம் நூற்றாண்டின்]] மிகப் பெரிய அரசராகக் கணிக்கப்படுவதுடன், சீனத்துச் [[சிங் பேரரசு|சிங் பேரரசின்]] [[பேரரசர் காங்சி]], [[பிரான்சின் பதினான்காம் லூயிஸ்]] ஆகியோருக்குச் சமமாக வைத்து எண்ணப்படுகிறார்.

== வரலாறு ==
பேதுரு 1672 ஆம் ஆண்டு [[ரஷ்யாவின் முதலாம் அலெக்சிஸ்]] அரசருக்கும் அவரது இரண்டாவது மனைவியான [[நத்தாலியா கிரிலோவ்னா நரிஷ்கினா]]வுக்கும்நரிஷ்கினாவுக்கும் மாஸ்கோவில் பிறந்தார். 1676 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் நாள் முதலாம் அலெக்சிஸ் இறக்க அரசுரிமை அலெக்சிசின் முதல் மனைவியின் மகனும் பீட்டருக்கு மூத்தவருமான மூன்றாம் பியோடோருக்குக் கிடைத்தது. ஆனால் பியோடோர் வலுவற்றவராகவும், நோயாளியாகவும் இருந்தார். இவர் 6 ஆண்டுகளுக்குப் பின்னர் [[1682]] ஆம் ஆண்டு இறந்தார்.

=== அரசுரிமைப் பிணக்கு ===
பியோடோருக்குப் பிள்ளைகள் இல்லாததால் அரசுரிமை குறித்து நரிஸ்கின் குடும்பத்துக்கும், மிலோலவ்ஸ்கி குடும்பத்துக்கும் இடையே பிணக்கு ஏற்பட்டது. பீட்டரின் இன்னொரு அரைச் சகோதரரான [[ஐந்தாம் இவான்]] வாரிசு உரிமைப்படி அடுத்த இடத்தில் இருந்தார். ஆனால் அவரும் நோய்வாய்ப்பட்டு இருந்ததோடு உறுதியற்ற மனநிலை கொண்டவராகவும் இருந்தார். முடிவில் [[போயர் டூமா]] எனப்படும் ரஷ்யப் பிரபுக்கள் அவை 10 வயதேயான பீட்டரை அரசராகத் தெரிவு செய்தது. பீட்டரின் தாயார் பீட்டருக்காக அரசைக் கவனித்துக் கொண்டார். ஆனால் அலெக்சியின் முதல் மனைவியின் மகளான சோபியா அலெக்சேயெவ்னா என்பவர் [[ஸ்ட்ரெல்சி]] எனப்படும் ரஷ்யச் சிறப்புப் படையணியின் உதவியுடன் கலகம் விளைவித்தார். பீட்டரின் உறவினர் சிலரும், நண்பர்கள் சிலரும் இதில் கொல்லப்பட்டனர். இந்த வன்முறைகள் சிலவற்றைப் பீட்டரும் கண்டார்.

=== சோபியாவின் வெற்றி ===
வரிசை 44:

== உடல் தோற்றம் ==
பேதுரு மிகவும் உயரமானவராக இருந்தார் 6'8" (200 சமீ) உயரம் கொண்டிருந்த அவர் சமகாலத்து ஐரோப்பிய அரசர்கள் அனைவரையும்விட உயரமானவர். எனினும் அவரது உடல் முறையான அளவு விகிதங்களைக் கொண்டிருக்கவில்லை. இவரது [[கை]]களும் பாதங்களும் சிறியனவாக இருந்தன. உயரத்துக்குப் பொருத்தமில்லாத வகையில் [[தோள்]] ஒடுங்கியிருந்தது. தலையும் சிறிதாக இருந்தது. இவற்றுடன் இவரது முகத்தில் தசை நடுக்கமும் காணப்பட்டது. இவற்றை வைத்துப் பார்க்கும்போது பீட்டருக்கு "பெட்டி மல்" எனப்படும் ஒருவகை [[வலிப்புநோய்]] இருந்திருக்கக் கூடும் எனச் சொல்லப்படுகிறது.

=== உடல் வலிமை ===
வரிசை 61:
1702 மற்றும் 1704 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் மார்த்தா ஸ்கவரோன்ஸ்கயா (Skavronskaya) என்ற ஒரு விவசாயப் பெண்மணியை மனைவியாக்கிக் கொண்டார்.{{sfn|Hughes|2004|p=131,134}} மார்தா ரஷ்ய பழமைக் கோட்பாடு சார்ந்த தேவாலயத்தில் சேர்ந்து தன் பெயரை கேதரின்{{sfn|Hughes|2004|p=131}} என்று மாற்றிக் கொண்டார். பதிவுகள் எதுவும் இல்லை என்றாலும், கேத்தரின் மற்றும் பீட்டர் ஆகியோர் 23 அக்டோபர் 1706 முதல் 01 டிசம்பர் 1707 வரையிலான காலத்திற்குள் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இரகசியமாக திருமணம் செய்துகொண்டதாக விவரிக்கப்பட்டுள்ளது. 1712ஆம் ஆண்டு பிப்ரவரி 9 இல் பேதுரு, கேத்தரினுக்கு உரிய மதிப்பளித்து மீண்டும் அவரை அதிகாரப்பூர்வமாக புனித பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள புனித ஐசாக் கதீட்ரல் தேவாலயத்தில் திருமணம் செய்து கொண்டார்.{{sfn|Hughes|2004|p=136}}

அவரது மூத்த குழந்தை மற்றும் வாரிசான, அலெக்ஸி (Alexei), தான் பேரரசராக வேண்டும் என்பதற்காக சதித் திட்டத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. அலெக்ஸி மதச்சார்பற்ற நீதிமன்றத்தால் நடத்தப்பட்ட விசாரணையின்போது சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்.{{sfn|Massie|1980|p=76,377,707}} அவர் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார். பேதுருவின் அங்கீகாரத்துடன் தண்டனை நிறைவேற்றப்பட்டது. அலெக்ஸி சிறைச்சாலையில் இறந்துவிட்டார். பெரும்பாலும் சித்திரவதையின் போது பாதிக்கப்பட்ட காயங்களின் விளைவாக அலெக்ஸியின் மரணம் நிகழ்ந்திருக்கும். அலெக்ஸியின் தாய் யுடோக்ஸியாவும் தண்டிக்கப்பட்டார். 1704-ல் பேதுருவின் முந்தைய மனைவியான அன்னா மோன்ஸ், இதே போன்று தண்டிக்கப்பட்டார்.

Alexei's death most likely resulted from injuries suffered during his torture. Alexei's mother Eudoxia had also been punished; she was dragged from her home and tried on false charges of adultery. A similar fate befell Peter's earlier mistress, Anna Mons, in 1704.
In 1724 Peter had his second wife, Catherine, crowned as Empress, although he remained Russia's actual ruler. All of Peter's male children had died.

1724-ல் பேதுரு தனது இரண்டாவது மனைவியான கேதரினை, பேரரசியாக நியமித்தார். ரஷ்யாவின் உண்மையான ஆட்சியாளராக இருந்தார். பேதுருவின் ஆண் குழந்தைகளும் இறந்திருந்தார்கள்.

== பிள்ளைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/உருசியாவின்_முதலாம்_பேதுரு" இலிருந்து மீள்விக்கப்பட்டது