உருசியாவின் முதலாம் பேதுரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 22:
}}
 
'''முதலாம் பேதுரு''' அல்லது '''பியோத்தர் அலெக்சியேவிச் ரொமானோவ்''' அல்லது '''முதலாம்''' '''பியோத்தர்''' ([[ரஷ்ய மொழி|ரஷ்ய மொழியில்]]: Пётр Алексе́евич Рома́нов, Пётр I, பியோத்தர் I, அல்லது Пётр Вели́кий, அல்லது '''பியோட்டர் வெலிகிய்'''; ({{OldStyleDate|ஜூன் 9 ஜூன்|1672|30 மே 30}} முதல் {{OldStyleDate|பெப்ரவரி 8|1725|ஜனவரி 28}})<ref>இங்கு யூ.நா. எனக் குறிப்பிடப்பட்டது [[யூலியின் நாட்காட்டி|பழைய நாட்காட்டி]] ஆகும். இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ஏனைய தேதிகள் புதிய [[கிரெகொரியின் நாட்காட்டி]]யில் தரப்பட்டுள்ளது.</ref> இலிருந்து இறக்கும்வரை [[ரஷ்யா]]வையும் பின்னர் [[ரஷ்யப் பேரரசு|ரஷ்யப் பேரரசையும்]] ஆண்டவர். [[1696]] <nowiki/>ஆம் ஆண்டிற்கு முன் இவர் தனது தந்தையின் இன்னொரு மனைவிக்குப் பிறந்தவரும் நோய் வாய்ப்பட்டவருமான சகோதரர் ஐந்தாம் இவானுடன் கூட்டாக ஆட்சி நடத்தினார். பீட்டர் ரஷ்யாவை மேற்கத்திய மயமாக்கும் கொள்கையையும், நாட்டை விரிவாக்கும் கொள்கையையும் கடைப்பிடித்து வந்தார். இக் கொள்கை ரஷ்யச் சாரகத்தை (''Tsardom'') 3 [[பில்லியன்]] [[ஏக்கர்]] பரப்பளவு கொண்டதும் [[ஐரோப்பா]]வின் முக்கிய [[வல்லரசு]]மான ரஷ்யப் பேரரசாக மாற்றியது. இவர் [[17ம் நூற்றாண்டு|17 ஆம் நூற்றாண்டின்]] மிகப் பெரிய அரசராகக் கணிக்கப்படுவதுடன், சீனத்துச் சிங் பேரரசின் பேரரசர் காங்சி, பிரான்சின் பதினான்காம் லூயிஸ் ஆகியோருக்குச் சமமாக வைத்து எண்ணப்படுகிறார்.
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/உருசியாவின்_முதலாம்_பேதுரு" இலிருந்து மீள்விக்கப்பட்டது