தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
No edit summary அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
==நூலைப்பற்றி பெரியார்==
நடிகவேள் எம்.ஆர் இராதா அவர்களால் நாடகரூபமாய் நடிக்கப்படும் இராமாயணம் என்னும் நாடகத்தைப் பார்த்தேன். மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.அவர் நாடகத்தில் நடிக்கும் பாகங்கள் குறிப்புகள் அவ்வளவும் அனேகமாக வால்மீகி இராமாயணம் என்னும் நூலில் காணப்படும் உண்மைகள்.
இந்த உண்மைகளை மக்கள் அறியாமல் இருக்க வேண்டுமென்றே பலர் மறைத்தும், திரித்தும், அடியோடு புது
நான் சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இராமாயண ஆராய்ச்சி செய்து அதன் தன்மையையும் உண்மையையும் சொற்பொழிவாலும் பத்திரிக்கையாலும் ஆராய்ச்சி நூல் என்பதினாலும் மக்களுக்கு வெளியிட்டு வந்ததினாலும் அவை மக்களிடையில் சாதாரணமாக பரவுவதற்கு முடியாமல் போய்விட்டது.
இப்போது நடிகவேள் ராதா அவர்கள் பெரும்பாலும் எனது ஆராய்ச்சிக்கருத்துக்களையே தழுவி நாடகரூபமாக்கி நடிக்க முன்வந்திருப்பதானது மிகவும் பாராட்டத்தக்கதாகம் என்பதோடு இதுவரையும் யாரும் செய்யமுடியாத இக்காரியத்தை இவரே முதலாக நடிக்க முன்வந்த இவரது துணிவையும் நான் பாராட்டுகின்றேன்.
|