விழுக்காடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி எழுத்துப்பிழை திருத்தல்
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Web-browser_usage_on_Wikimedia.svg|thumb|இணைய உலாவியால் விக்கி ஊடகத்தை பார்க்கும்போது சதவீதம் பற்றிய ஒரு வட்ட விளக்கப்படம் காட்டப்படுகிறது. (ஏப்ரல் 2009 முதல் 2012)]]
கணிதத்தில் '''விழுக்காடு''' அல்லது '''சதவிகிதம்''' (''percentage'') என்பது 100 இன் [[பின்னம்|பின்னமாக]] எழுதப்பட்ட ஒரு எண் அல்லது [[விகிதம்]]. விழுக்காடு "%" என்ற குறியீட்டால் அல்லது, "pct.", "pct"; "pc" ஆகிய சுருக்கீட்டால் குறிக்கப்படுகிறது.<ref>http://www.telegraph.co.uk/finance/economics/11329769/Eurozone-officially-falls-into-deflation-piling-pressure-on-ECB.html</ref> ஒரு விகிதம் அல்லது பின்னத்தை, முழு எண்ணாக வெளிப்படுத்த விழுக்காடு ஒரு வழியாகும். 100ஐ [[பகுவெண்]]ணாகக் ([[பகுவெண்|பின்னக்கீழ் எண்]]) கொண்டு இவ்வாறு செய்யப்படுகிறது. "45%" என்பது ("45 விழுக்காடு") 45/100 அல்லது 0.45 என்பதின் சுருக்கமாகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/விழுக்காடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது