இரண்டாம் பாஸ்கரர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வெளி இணைப்புகள்: re-categorisation per CFD using AWB
சிNo edit summary
வரிசை 1:
'''பாஸ்கராச்சாரியார்''' என்ற முழுப்பெயர் கொண்ட '''இரண்டாம் பாஸ்கரர்''' ('''Bhāskara II''', {{lang-kn|ಭಾಸ್ಕರಾಚಾರ್ಯ}}, 1114–1185), ஒரு [[இந்தியா|இந்திய]] வானியலாளர் மற்றும் [[கணிதவியலாளர்]]. இடைக்கால இந்தியாவின் மாபெரும் கணிதவியலாளராகக் கருதப்படுகிறார்.<ref>[http://www.famousmathematicians.com/bhaskara-ii/ Bhaskara II]</ref>
 
== வாழ்க்கைச் சுருக்கம் ==
வரிசை 10:
 
== மொழிபெயர்ப்புகள் ==
இவர் எழுதிய ''லீலாவதி'' என்ற அரிய நூல் வியத்தகு அறிவியல் படைப்பாகப் போற்றப்படுகிறது. 1587 ஆம் ஆண்டு [[பேரரசர் அக்பர்]] முயற்சியால் சக்கரவர்த்தி என்பவர் இந்நூலை [[பாரசீக மொழி]]யில் மொழிபெயர்த்தார். இவரது மற்றொரு நூலான சித்தாந்த சிரோமணி வானவியல் ஆராய்ச்சிகளைப் பற்றியது. இதன் ஒரு பகுதியை ஹென்றி தாமஸ் கோல்புரூக் என்பவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். இதன் பிறகே பாஸ்கரரின் கணித மற்றும் வானவியல் திறமைகள் வெளி உலகினருக்குத் தெரிய வந்தது.
 
== கணிதம் ==
வரிசை 19:
 
== கணக்கீடுகள் ==
 
7+5
==மேற்கோள்கள்==
<references/>
 
== வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/இரண்டாம்_பாஸ்கரர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது