வெண்டி வில்லியம்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

73 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
அமெரிக்காவில் நியூ செர்சி, ஆசுபரி பார்க்கில் வெண்டி வில்லியம்சு பிறந்தார். சின்னப் பெண்ணாக இருக்கும்போதே, உரத்தக்குரலில் பேசுவதும் விரைவாகப் பேசுவதும் இயல்பாக அமைந்திருந்தன.
பள்ளிப் படிப்பில் திறமை இல்லை. இருப்பினும் ஸ்கவுட் மாணவியாக, குழல் வாசிப்பவராக, நீச்சலில் வல்லவராக இருந்தார். பள்ளிக்கல்விக்குப் பிறகு நார்த் ஈஸ்டர்ன் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து படித்தார். செய்தி மற்றும் இதழியல் துறைகளில் பட்டம் பெற்றார்.
 
==மேலும் பார்க்க==
 
http://www.wendyshow.com/
 
==மேற்கோள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2393922" இருந்து மீள்விக்கப்பட்டது