விடுதலைச் சிறுத்தைகள் கட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடைமொழி *நீக்கம்*
வரிசை 18:
'''விடுதலைச் சிறுத்தைகள் (Dalit Panthers or Viduthalai Siruthikal)''' [[தமிழ் நாடு|தமிழ் நாட்டு]] மாநில [[அரசியல் கட்சி]] ஆகும். இது 1970களில் மகாராட்டிர மாநிலத்தில் ஆரம்பிக்கப்பட்ட தலித்து சிறுத்தைகள் கட்சி தமிழ்நாட்டிலும் தலித்து சிறுத்தைகள் இயக்கம் என்ற பெயரிலேயே மாவீரன் மலைச்சாமி என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. மாவீரன் மலைச்சாமி செப்டம்பர் 1989 தான் இறக்கும் வரை இதன் மாநிலத்தலைவராக இருந்தார்.<ref>http://books.google.co.in/books?id=u82MAgAAQBAJ&pg=PT151&dq=dalit+panther+malaisamy&hl=en&sa=X&ei=wBqkU9GcGM7HuATd1oBY&ved=0CB8QuwUwAA#v=onepage&q=dalit%20panther%20malaisamy&f=false</ref> இக்கட்சி அடித்தட்டு மக்களின் பிரச்சினைக்ளை பெரும்பாலும் முன்வைத்து, அவர்களின் ஆதரவை நாடி செயல்படுகின்றது. தலித் சிறுத்தைகள் என்னும் தலித் இயக்கத்தின் தமிழகப் பிரிவை உருவாக்கிய மாவீரன் மலைச்சாமி என்பவர் கொலை செய்யப்பட்ட பொழுது, மதுரை தடய அறிவியல் துறையில் பணியாற்றிக்கொண்டு இருந்த தொல்.திருமாவளவன் மதுரையில் மலைச்சாமிக்கு நினைவேந்தல் கூட்டம் நடத்தினார். அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி தொல்.திருமாவளவன் அதன் அமைப்பாளாராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
தலித் சிறுத்தைகள் அமைப்பிற்கு விடுதலைச் சிறுத்தைகள் என பெயர் மாற்றிய எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன், நீலம், சிவப்பு வண்ணப் பட்டைகளும் விண்மீனும் கொண்ட கொடியை அவ்வியக்கத்திற்கு என வடிவமைத்து 1990ஆம் ஆண்டில் ஏப்ரல் 14ஆம் மதுரையில் ஏற்றினார்.
 
விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் தேர்தலில் ஈடுபட முடிவு செய்த பொழுது, 1999ஆம் ஆண்டு ஆகத்து 17ஆம் நாள் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அரசு வேலையை துறந்தார்.
 
விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் தேர்தலில் ஈடுபட முடிவு செய்த பொழுது,1999ஆம் ஆண்டு ஆகத்து 17ஆம் நாள் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அரசு வேலையை துறந்தார்.
==கொடி==
விடுதலைச் சிறுத்தைகளுக்கு என நீலமும் சிவப்பும் பட்டைகளாகவும் அவற்றின் நடுவில் விண்மீனும் கொண்ட கொடியை உருவாக்கி அதனை மதுரையில் தொல். திருமாவளவன் [[1990]]ஆம் ஆண்டு [[ஏப்ரல் 14]]ஆம் நாள் ஏற்றினார். <ref name = 'flag'> அடுத்த பாய்ச்சல் கோட்டையை நோக்கி!-சூனியர் விகடன் 2015 மே 3 </ref>
"https://ta.wikipedia.org/wiki/விடுதலைச்_சிறுத்தைகள்_கட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது