"கு. கதிரவேற்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
இலங்காபிமானி
((edited with ProveIt))
சி (இலங்காபிமானி)
''லிற்ரறி மிரர்'' பத்திரிகை மூலம் கதிரவேற்பிள்ளையின் திறமையை அறிந்து கொண்ட [[பருத்தித்துறை]] நீதிமன்ற நீதிபதி லீச்சிங் என்பவர் அவரை யாழ்ப்பாண நீதிமன்றத்தில் பணியில் அமர்த்தினார். சட்டத்துறையில் மேலும் கற்க விரும்பி [[கொழும்பு|கொழும்பில்]] இருந்த தோமசு ட்றஸ்ட் என்பவரிடம் பயிற்சியாளராக சேர்ந்தார்.<ref name=valvai/> 1858 மே 5 இல் கொழும்பில் சட்டவறிஞராக சத்தியப்பிரமாணம் எடுத்து யாழ்ப்பாணம், பருத்தித்துறை நீதிமன்றங்களில் வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார்.<ref name="Martyn">{{cite book | url=http://www.noolaham.org/wiki/index.php/Notes_on_Jaffna_-_Chronological,_Historical,_Biographical | title=Notes on Jaffna - Chronological, Historical, Biographical | publisher=American Ceylon Mission Press | last=மார்ட்டின் | first=ஜோன் எச். | year=1923 | location=[[தெல்லிப்பழை]] | isbn=81-206-1670-7}}</ref>
 
1863 பெப்ரவரி 6 அன்று "சிலோன் பேட்ரியாட்" (''Ceylon Patriot'', தேசாபிமானிஇலங்காபிமானி) என்ற பெயரில் ஒரு வாரப் பத்திரிகையைத் தொடங்கி நடத்தி வந்தார். இந்து நாகரிகம், தமிழரின் சுதேச வைத்தியம் என பல துறைகளிலும் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் செய்திகளை வெளியிட்டார்.<ref name="Martyn"/>
 
==திருமணம்==
14,904

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2394473" இருந்து மீள்விக்கப்பட்டது