காய்கறி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
{{mergeto|காய்கறி}}
==காய்கறிகள்==
வெஜிடேஸ் என்ற வார்த்தையில் இருந்து தான் காய்கறிகளை வெஜிடபுல் என்று அழைக்கிறோம்.நற்பதமான காய்கறிகளை சமைப்பதற்கு முன்னால் பச்சையாக உண்ணலாம்.ஆரோக்கியமான உணவிற்கு காய்கறிகள் சேர்க்கப்பட்ட உணாவுகளை உண்ணுங்கள்.அப்படி செய்வதால் இதய நோய்கள் மற்றும் புற்று நோய்கள் வராமல் தடுக்கும்.காய்கறிகளில் பல வகைகள் உண்டு.இலை வகை, பூக்கள் வகை,வேர் வகைகள்.
|