கலப்புலோகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{citation style|date}}
{{விக்கியாக்கம்}}
[[படிமம்:Nickel steel alloy.jpg |thumb|நிக்கல் [[உருக்கு|உருக்குக்]] கலப்புலோகம் ]]
'''கலப்புலோகம்''' என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட, குறைந்தது ஒரு உலோகத்தையாவது உள்ளடக்கிய, [[தனிமம்|தனிம]]ங்களைக் [[கரைசல்]] அல்லது [[வேதியியல் சேர்வை|சேர்வை]] நிலையில் கொண்டதும், உலோக இயல்பு கொண்டதுமான ஒரு கலப்புப் பொருள் ஆகும். உருவாகும் உலோகப் பொருள் அதன் கூறுகளிலும் வேறுபட்ட இயல்புகளைக் கொண்டிருக்கும். பொதுவாகவே உலோகமொன்றின் இயல்புகளை மேம்படுத்தும் நோக்கிலேயே கலப்புலோகங்கள் உருவாக்கப்படுகின்றன வெப்ப மின் கடத்தாறு, அடர்த்தி ,யங்கின் மட்டு முதலான பல இயல்புகள் மேம்படுத்தப்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/கலப்புலோகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது