பிரெட் ஆயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அறுபட்ட கோப்பை நீக்குதல்
No edit summary
வரிசை 42:
}} }}
 
'''சர் பிரெட் ஃஆயில் (Sir Fred Hoyle)''' [[Fellow of the Royal Society|அகஉ(FRS)]] (24 ஜூன் 1915 - 20 ஆகத்து 2001)<ref name=frs>{{Cite journal | last1 = Burbidge | first1 = G. | authorlink = Geoffrey Burbidge| doi = 10.1098/rsbm.2003.0013 | title = Sir Fred Hoyle. 24 June 1915 - 20 August 2001 Elected FRS 1957 | journal = [[Biographical Memoirs of Fellows of the Royal Society]] | volume = 49 | pages = 213 | year = 2003 | pmid = | pmc = }}</ref> ஓர் ஆங்கிலேய வானியலாளர் ஆவார். இவர் விண்மீன் அணுக்கருத் த்குப்பு வினைக்கும் பெருவெடிப்புக் கோட்பாட்டைப் புறந்தள்ளீயதற்கும் பெயர்பெற்றவர். பெருவெடிப்பு எனும் சொல்லை இவர்தான் பிரித்தானிய ஒலிபரப்பில் உருவாக்கினார். புவியக உயிரினத் தோற்றத்துக்குக் காரணம் பேன்சுபெர்மியா தான் எனக் கூறியவர். இவர் மக்களிடையே அறிவியலைப் பரவலாக்க் கொண்டுசென்றவர் என்றாலும், பல்வேறு அறிவியல் சிக்கல்களில் பெருவாரியான அறிவியலாளர்களை எதிர்த்தார்.<ref name=Mitton12>{{cite book|first=Simon|last=Mitton|authorlink=Simon Mitton|chapter=Chapter 12: Stones, Bones, Bugs and Accidents|title=Fred Hoyle: A Life in Science|year=2011|publisher=Cambridge University Press}}</ref><ref>[[Ferguson, Kitty]] (1991). ''[[Stephen Hawking]]: Quest For A [[Theory of everything|Theory of Everything]]''. [[Franklin Watts]]. ISBN 0-553-29895-X.</ref><ref>Jane Gregory, ''Fred Hoyle's Universe'' , Oxford University Press, 2005. ISBN 0-191-57846-0</ref> இவர் தன் வாழ்நால்வாழ்நாள் முழுவதும் கேம்பிரிட்ஜ் வானியல் நிறுவனத்திலேயே கழித்தார். இவர் ஆறு ஆண்டுகள் அதன் இயக்குநராகவும் இருந்தார். இவர் அரிவியல் புனைவு எழுத்தாளர் ஆவார். இவர் தன் மகனாகிய ஜியோஃப்ரி ஃஆயிலுடன் இணைந்து பன்னிரண்டு நூல்களை எழுதியுள்ளார்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/பிரெட்_ஆயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது