இணைய உரையாடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 5:
:யாகூ தூதுவன் 7 இலிருந்து [[யுனிக்கோட்]] முறையில் உரையாடும் வசதியிருப்பினும் நேரடியாகத் தமிழில் தட்டச்சுச் செய்ய இன்னமும் வசதிகள் இல்லை. யாகூ தூதுவன் 7 இலிருந்து [[கணினி]]யிலிந்து கணினிக்கு நெரடியாக ஒலிமூலமான உரையாடலை மேற்கொள்ள இயலுமெனினும் சில பாதுகாப்புச்சுவர்கள் (Firewall) இலினூடாக ஒலிமூலமான ஒளிமூலமான (Video) உரையாடலை மேற்கொள்ள முடியவில்லை. இதன் வரவிருக்கும் பதிப்பான 7.5 இல் பல நாடுகளிற்கான குறைந்த கட்டண வசதிகளுடன் ஒலி அழைப்புக்களை தொலைபேசிகளிற்கு மேற்கொள்ளலாம். இதன் நடப்புப் பதிப்புகள் மற்றும் முன்னைய பதிப்புக்களிலும் ஒலி அழைப்புக்கள் சாத்தியமே எனினனும் இத்தொழில் ஒலியின் தரத்தை மிகவும் முன்னேற்றியுள்ளனர்.
*ஸ்கைப் (skype)
:ஸ்கைப் (Skype) மென்பொருளானது பல்வேறு பாதுகாப்புச்சுவர்களூடாக (firewall) ஒலி (Voice) இதன் 2வது பதிப்பில் ஒளி (Video) அழைப்புக்களையும் (calls) பணம் செலுத்துவதன் மூலம் தொலைபேசிகளிற்கான அழைப்பையும் மேற்கொள்ள முடிகிறது.
*கூகிள் டாக்
*விண்டோஸ் / எம். எஸ். என். தூதுவன்
*கெயிம் (Gaim)
 
தொலைபேசியைக் காட்டிலும் இவற்றில் சில குறைபாடுகளும் இருக்கவே செய்கின்றன. முக்கியமாக ஒரு தூதுவனில் இருந்து பிறிதோர் தூதூவனுக்கு செல்வது மிகவும் சிரமமான செயல். கூகிள் டாக் jabber தொழில் நுட்பத்தில் வேறு தூதுவர்களுடன் ஒத்தியங்கினாலும் யாகூ மற்றும் மைக்ரோசாஃப்ட் இதில் இன்னமும் இணையாமையால் இந்தத் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டு வெற்றியை இன்னும் கணிக்க இயலவில்லை. ஸ்கைப் (Skype) மென்பொருளானது பல்வேறு firewall களிற்கூடாக ஒலி (Voice) இதன் 2வது பதிப்பில் ஒளி (Video) அழைப்புக்களையும் (calls) பணம் செலுத்துவதன் மூலம் தொலைபேசிகளிற்கான அழைப்பையும் மேற்கொள்ள முடிகிறது. இவற்றில் விண்டோஸ் தூதுவன் ஆனது விண்டோஸை நிறுவும் போது கிடைத்தாலும் MSN தூதுவனில் கூடுதல் வசதிகள் கிடைப்பதால் அதைப் பாவிப்பது சிறந்தது.
 
===பதிவிறக்கம்===
"https://ta.wikipedia.org/wiki/இணைய_உரையாடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது