காத்தாடி ராமமூர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
கட்டுரை மேம்படுத்தப்பட்டது.
வரிசை 1:
'''காத்தாடி ராமமூர்த்தி''' 1938இல் [[தஞ்சாவூர்]] மாவட்டம் [[கும்பகோணம்|கும்பகோணத்தில்]] எஸ்.சுந்தரேச அய்யரின் மகனாகப் பிறந்தார்.
'''
 
== காத்தாடி ராமமூர்த்தி ==
== கல்லூரி வாழ்க்கை ==
'''
ராமமூர்த்தி 1958இவர் இல்1958இல் விவேகானந்தா கல்லூரியில் பட்டம் பெற்றார். கல்லூரியில் பயிலும் நாட்களிலேயே ராமமூர்த்தி நாடகங்களில் நடிப்பதை பெரிதும் விரும்பினார். அவரது நாடகங்கள் மக்களிடையே மிகப் பிரசித்தமானவை. இவர் மேடை நாடகங்களில் நடித்து பல விருதுகளை வென்றுள்ளார். இவரது நாடக குழுவில் நடிக்க முதல் வாய்ப்பைப் பெற்று பின்னர் பிரபலமடைந்தவர்களுள் சோ.ராமசாமி, விசு, தில்லி கணேஷ் மற்றும் கிரேசி மோகன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர் ஆவார்.
கத்தாடி எஸ். ராமமூர்த்தி என்பார் 1938 இல் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் எஸ்.சுந்தரேச அய்யரின் மகனாகப் பிறந்தார். இவர் தமிழில் மேடை நாடகங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் திரைப்படங்களில் நடிகராகவும், இயக்குனராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும், டப்பிங் கலைஞராகவும் பணியாற்றியுள்ளார். நகைச்சுவை நடிகராக இவர் நடித்த தமிழ் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மக்களால் பெரிதும் விரும்பப்படுபவை.
 
ராமமூர்த்தி 1958 இல் விவேகானந்தா கல்லூரியில் பட்டம் பெற்றார். கல்லூரியில் பயிலும் நாட்களிலேயே ராமமூர்த்தி நாடகங்களில் நடிப்பதை பெரிதும் விரும்பினார். அவரது நாடகங்கள் மக்களிடையே மிகப் பிரசித்தமானவை. இவர் மேடை நாடகங்களில் நடித்து பல விருதுகளை வென்றுள்ளார். இவரது நாடக குழுவில் நடிக்க முதல் வாய்ப்பைப் பெற்று பின்னர் பிரபலமடைந்தவர்களுள் சோ.ராமசாமி, விசு, தில்லி கணேஷ் மற்றும் கிரேசி மோகன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர் ஆவார்.
== பன்முகம் ==
'''
கத்தாடி எஸ். ராமமூர்த்தி என்பார் 1938 இல் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் எஸ்.சுந்தரேச அய்யரின் மகனாகப் பிறந்தார். இவர் தமிழில் மேடை நாடகங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் திரைப்படங்களில் நடிகராகவும், இயக்குனராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும், டப்பிங் கலைஞராகவும் பணியாற்றியுள்ளார். நகைச்சுவை நடிகராக இவர் நடித்த தமிழ் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மக்களால் பெரிதும் விரும்பப்படுபவை.
== தொலைக்காட்சித் தொடர்கள் ==
 
'''
== நடிப்பு ==
பொம்மலாட்டம்
நகைச்சுவை நடிகராக இவர் நடித்த தமிழ்த் திரைப்படங்களும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் மக்களால் பெரிதும் விரும்பப்படுபவையாகும். இவர் மேடை நாடகங்களில் நடித்து பல விருதுகளை வென்றுள்ளார். இவரது நாடக குழுவில் நடிக்க முதல் வாய்ப்பைப் பெற்று பின்னர் பிரபலமடைந்தவர்களுள் [[சோ ராமசாமி|சோ.ராமசாமி]], [[விசு]], [[டெல்லி கணேஷ்]] மற்றும் [[கிரேசி மோகன்]] ஆகியோர் குறிப்பிடத்தக்கவர் ஆவார். பொம்மலாட்டம், மடிப்பாக்கம் மாதவன், சின்ன பாப்பா பெரிய பாப்பா (கெளரவ வேடம்), துப்பறியும் சாம்பு (துப்பறியும் சாம்புவாக), ஆஹா, இளவரசி உள்ளிட்ட பல தொலைக்காட்சித் தொடர்களிலும், ஒரு ஓடை நதியாகிறது (1983) உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
மடிப்பாக்கம் மாதவன்
 
சின்ன பாப்பா பெரிய பாப்பா (கெளரவ வேடம்)
=== விருதுகள் மற்றும் பரிந்துரைகள் ===
துப்பறியும் சாம்பு தொடரில் துப்பறியும் சாம்புவாக
{| class="wikitable"
ஆஹா
இளவரசி
'''
== திரைப்படங்கள் ==
'''
ஒரு ஓடை நதியாகிறது (1983)
'''
=== விருதுகள் மற்றும் பரிந்துரைகள் ===
'''
{| class="wikitable"
|-
! ஆண்டு !! விருது !! வகை !! தொடரின் பெயர் !! இவரின் பங்குகதாபாத்திரம் !! முடிவு
|-
| rowspan="1" | 2014
| 2014 || சன் குடும்பம் விருதுகள் || சிறந்த துணை நடிகர் || பொம்மலாட்டம் || பரிந்துரைக்கப்பட்டார் || எடுத்துக்காட்டு
| rowspan="1" | [[சன் குடும்பம் விருதுகள்]]
| சன் குடும்பம் சிறந்த துணை நடிகர் விருது
| பொம்மலாட்டம் (தொலைக்காட்சித்தொடர்)
'''
| பத்ரி
== மேற்கோள் ==
| நியமிக்கப்படல்
'''
|}
"Life under the archlights". The Hindu. 12 October 2010.
 
Rangarajan, Malathi (20 May 2011). "The team returns
== மேற்கோள்கள் ==
* {{cite news|title=Life under the archlights|work= The Hindu|url=http://www.thehindu.com/life-and-style/metroplus/article826899.ece|date=12 அக்டோபர் 2010}}
* {{cite news|title=The team returns|first=மாலதி|last=ரங்கராஜன்|url=http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/article2033159.ece|date=20 மே 2011}}
 
== வெளியிணைப்புகள் ==
*[http://www.thehindu.com/features/friday-review/theatre/soaring-kite/article5839127.ece Soaring kite]
*[http://prtraveller.blogspot.in/2014/03/kathadi-ramamurthy.html காத்தாடி ராமமூர்த்தி]
==*[https://en.wikipedia.org/wiki/Kathadi_Ramamurthy காத்தாடி ராமமூர்த்தி ==]
 
'''
=== வெளி இணைப்புகள் ===
'''
Soaring kite
<ref>"Life under the archlights". The Hindu. 12 October 2010</ref>
====உசாத்துணை====
https://en.wikipedia.org/wiki/Kathadi_Ramamurthy
 
[[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/காத்தாடி_ராமமூர்த்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது