முதல் இந்திய விடுதலைப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
==வேலூர் சிப்பாய் எழுச்சி==
{{main|வேலூர் சிப்பாய் எழுச்சி}}
[[ஜூலை 10]], [[1806]] இல் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] [[வேலூர்]]க் கோட்டையில் நிகழ்ந்த எழுச்சி. [[திப்பு சுல்தான்|திப்பு சுல்தான்]] 1799ல்[[1799]] iல் இறந்த பின்னர் [[ஆங்கிலேயர்|ஆங்கிலேயர்கள்]] திப்புசுல்தானின் குடும்பத்தாரை வேலூர் கோட்டையில் சிறை வைத்திருந்தனர். அங்கே, சீராடை பற்றிய புதிய சட்டத்தை எதிர்த்தவர்களை ஆங்கிலேயர் தண்டித்ததை அடுத்து ஒரு திட்டமிட்ட எழுச்சி நடந்தது. இதில் அங்கிருந்த 350 ஐரோப்பியரில் 100 பேர் கொல்லப்பட்டனர். இதுவே முதல் [[இந்தியா|இந்திய]] விடுதலைக்கான எழுச்சி எனப்படுகின்றது. இதன் 200 ஆவது ஆண்டு நினைவாக இந்திய அஞ்சலகம் ஒரு நினைவு அஞ்சல் தலையை [[ஜூலை 10|சூலை 10]], [[2006 [http://news.bbc.co.uk/2/hi/south_asia/5168550.stm]] வெளியிட்டுள்ளது].
 
==இந்திய சிப்பாய் கலகம்==
{{main|சிப்பாய்க் கிளர்ச்சி, 1857}}
{{main|இந்திய சிப்பாய் கலகம்}}
* ஜனவரி-மே, [[1857இல்1857]] இல் நிகழ்ந்த இந்திய விடுதலை எழுச்சி பரவலாக இந்தியாவின் முதல் விடுதலைப்போர் என கூறப்படுகின்றது. இதனை மேற்குலகு நாடுகளில் பலவும் [["இந்திய சிப்பாய் கலகம்]]" எனக் கூறினும், இந்தியர்களில் பலரும் இதனைத்தான் முதல் இந்திய விடுதலைக்கான எழுச்சியாக நினைக்கின்றனர். பலரும் 1806ல்[[1806]] இல் நிகழ்ந்ததை அண்மைக்காலம் வரையிலும் சிறப்பாகக் குறிப்பிடவில்லை<ref>[http://news.bbc.co.uk/2/hi/south_asia/5168550.stm Tamils dispute India mutiny date]</ref>.
 
==மேற்கோள்கள்==
<references/>
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/முதல்_இந்திய_விடுதலைப்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது