நொய்யல் ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வடிவம்/வடிவமைப்பு திருத்தம்
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 20:
'''நொய்யல் ஆறு''' [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள [[வெள்ளியங்கிரி மலை]]யில் உற்பத்தியாகிறது. இது [[கோயம்புத்தூர் மாவட்டம்|கோயமுத்தூர்]], [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] மாவட்டங்கள் வழியாக பாய்ந்து [[நொய்யல்]] கிராமத்தில் [[காவிரி ஆறு|காவிரி ஆற்றுடன்]] கலக்கிறது. ஆகவேதான் நொய்யல் ஆறு என்று பெயர்பெற்றது. இந்த ஆற்றின் சங்ககால பெயர் காஞ்சிமா நதி என்பதாகும்.
 
[[மேற்குத்தொடர்ச்சி மலை]]யில் கோயமுத்தூருக்கு மேலே சுமார் இரண்டாயிரம் அடி உயரத்தில் மழை பெய்யும்போது அந்த மழைநீரானது சிறுசிறு ஓடைகளாக உருப்பெற்று ஏழு ஓடைகளாகிறது.இந்த ஏழு ஓடைகளும் ஒன்று சேர்ந்து [[குஞ்சரான்முடி]] என்று பெயர் பெறுகிறது.இதுதான் [[சிறுவாணி]]
வெள்ளிங்கிரி மலையிலிருந்து கிழக்கு நோக்கி பாயும் நொய்யல் ஆறு கோயம்புத்தூர் நகரை கடக்கும் போது அந்நகரைச்சுற்றியுள்ள 18 குளங்களை நிறைத்து பின் பின்னலாடை நகரமான திருப்பூரை அடைகிறது. திருப்பூரிலிருந்து 16 கிமீ தொலைவில் ஒரத்துப்பாளையம் அணை உள்ளது.
அடிவாரத்தில் காணும் [[கோவை குற்றாலம்]] ஆகும்.இந்த கோவை குற்றாலத்தை ப்ரியாறு என்றும் அழைக்கப்படுகிறது. இது இவ்வாறு இருக்க இன்னொரு பக்கத்தில் அதாவது [[வெள்ளிங்கிரி மலை]]யிலும் அதை ஒட்டியுள்ள பகுதிகளிலும் பெய்யும் மழை ஐந்து ஓடைகளாக ஒன்று சேர்ந்து மத்திமர கண்டி ஓடை என்று பெறுகிறது.இந்த ஓடை பெரியாறுடன் செம்மேடு அருகில் கலக்கிறது.இந்த பெரியாறு மட்டும் நொய்யல் என்று அழைக்கப்படுவதில்லை!.இந்த பெரியாறுடன் தூத்துமலை ஓடை, கொடுவாய்ப்புடி ஓடை,பெரியாறு ஓடை ஆகியவை ஒன்று சேர்ந்து [[சின்னாறு]] என்று அழைக்கப்படுகிறது. இந்த சின்னாறு [[சாடிவயல்]] வழியாக ஏற்கனவே கூறிய பெரியாறுடன் சோலைப்படுகையில் ஒன்று சேர்கிறது.பெரியாறு மற்றும் சின்னாறு சேர்ந்தவுடன் இவற்றுடன் மேற்கு தொடர்ச்சி மலையில் இருபது ஓடைகளை ஒன்று சேர்த்து வரும் தொள்ளாயிரம் மூர்த்தி கண்டி என்ற ஆறு தொம்பிலிபாளையத்தில் ஒன்று சேர்கிறது.இதை [[வைதேகி நீர்வீழ்ச்சி]] என்பர். தொம்பிலிபாளையத்தில் ஏறக்குறைய அனைத்து ஆறுகளும் ஒன்று சேர்ந்தபிறகுதான் நொய்யல் ஆறு என்று பெயர் பெறுகிறது. இந்த நொய்யல் ஆறு பேரூர்,கோவைநகர்,சூலூர்,திருப்பூர்,கொடுமணல்,காங்கயம்,வழியாக கரூர் மாவட்டம் சென்று நொய்யல் என்னும் கிராமத்தில் காவிரி நதியுடன் இந்த நொய்யல் ஆறு கலக்கிறது.
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/நொய்யல்_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது