மைக் பென்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Mike Pence by Gage Skidmore 6.jpg|240px|{{PAGENAME}}|thumb|right]]'''மைக் பென்சு''' ( Michael Richard Pence 1959 சூன் 7)என்பவர் அமெரிக்காவின் அரசியலாளர், வழக்கறிஞர் மற்றும் 48 ஆவது துணைக்குடியரசுத் தலைவராகப் பதவி வகிப்பவர். 2013 முதல் 2017 வரை இந்தியானா மாநில ஆளுநராகவும் இவர் இருந்தார். <ref>https://www.whitehouse.gov/administration/vice-president-pence</ref>
 
2016 நவம்பர் 8 இல் டொனால்ட் ட்ரம்ப் அரசுத் தலைவராகவும் மைக்கேல் பென்சு துணைத் தலைவராகவும் அமெரிக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
"https://ta.wikipedia.org/wiki/மைக்_பென்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது