மைக் பென்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 9:
 
==அரசியல் பணிகள்==
 
மைக் பென்சு 1988  மற்றும் 1990 இல் அமெரிக்கப் பேரவையில் இடம் பெற்று  போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார். ஆனால் 2000இல் வெற்றி அடைந்து அமெரிக்கப் பேரவையில் உறுப்பினர் ஆனார்.
2009 முதல் 2011 வரை ரிபப்ளிக்கன் அவுசு மாநாட்டில் தலைவர் பதவி வகித்தார். 2013 இல் இந்தியானா மாநில ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆளுநர் பதவியில் இருந்தபோது வரிகளில் சலுகைகள் வழங்கக் சட்டம் கொண்டு வந்தார். கருக்கலைப்புச் சட்டம், மத உரிமைகள் சட்டம் ஆகியவற்றை இயற்றினார்.
 
==மேற்கோள்==
"https://ta.wikipedia.org/wiki/மைக்_பென்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது