இணைய உரையாடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 7:
[[படிமம்:Gaim_buddy_list.JPG|thumb|நண்பர்கள் பட்டியல்]]
*[[யாகூ தூதுவன்]]
:யாகூ தூதுவன் 7 இலிருந்து [[யுனிக்கோட்]] முறையில் உரையாடும் வசதியிருப்பினும் நேரடியாகத் தமிழில் தட்டச்சுச் செய்ய இன்னமும் வசதிகள் இல்லை. யாகூ தூதுவன் 7 இலிருந்து [[கணினி]]யிலிந்து கணினிக்கு நெரடியாக ஒலிமூலமான உரையாடலை மேற்கொள்ள இயலுமெனினும் சில பாதுகாப்புச்சுவர்கள் (Firewall) இலினூடாக ஒலிமூலமான ஒளிமூலமான (Video) உரையாடலை மேற்கொள்ள முடியவில்லை. இதன் வரவிருக்கும் பதிப்பான 7.5 இல் பல நாடுகளிற்கான குறைந்த கட்டண வசதிகளுடன் ஒலி அழைப்புக்களை தொலைபேசிகளிற்கு மேற்கொள்ளலாம். இதன் நடப்புப் பதிப்புகள் மற்றும் முன்னைய பதிப்புக்களிலும் ஒலி அழைப்புக்கள் சாத்தியமே எனினும் இதன் 7ஆம் பதிப்பில் இருந்இருந்து ஒலியின் தரத்தை மிகவும்முன்னேற்றியுள்ளதாகக் முன்னேற்றியுள்ளனர்கூறிய போதும் இதன் தரம் ஸ்கைப்பைவிடச் சற்றே குறைவானது.
*ஸ்கைப் (skype)
:ஸ்கைப் (Skype) மென்பொருளானது பல்வேறு பாதுகாப்புச்சுவர்களூடாக (firewall) ஒலி (Voice) மற்றும் இதன் 2வது பதிப்பில் ஒளி (Video) அழைப்புக்களையும் (calls) பணம் செலுத்துவதன் மூலம் தொலைபேசிகளிற்கான அழைப்பையும் மேற்கொள்ள முடிகிறது. இதன் ஒலி அழைப்பானது மிகவும் தெளிவானது நேரடியாக உள்ளூர்த் தொலைபேசி அழைப்புக்களைப் போன்றுள்ளது.
*கெயிம் (Gaim)
:கெயிம் (Gaim) பல்வேறு உரையாடல் மென்பொருட்களை இணைக்கும் வசதியைக்கொண்டுள்ளது. எனவே தனித்தனி மென்பொருட்களை ஒவ்வோர் உரையாடலிற்கும் வைத்திருப்பது தேவையற்றது. இது மாத்திரம் அன்றி ஆங்கிலம் மற்றும் பலமொழிகளில் சொற்பிழை திருத்தியையும் கொண்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/இணைய_உரையாடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது