ஆடுதுறை - 50 (நெல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையம், ''ஆடுதுறை 50'' என்ற புதிய நெல் ரகத்தினை வழங்கியுள்ளது. பாபட்லா 5204 என்ற நெல் ரகத்தினை சி.ஆர்.1009 என்ற ரகத்துடன் கருவொட்டு சேர்த்து ஆடுதுறை 50 ரகம் உருவாக்கப் பட்டுள்ளது. இதன் வயது 150 நாட்கள். மற்றும் ரகம் சன்னமானது. தற்போது விவசாயிகள் ஆடுதுறை 50 ரகத்தை சாகுபடி செய்து வருவது குறிப்பிடத் தக்கது.<ref>http://www.tamil.dinamalar.in/supplementary_detail.asp?id=11513&ncat=7&Print=1</ref>
 
 
== சாகுபடி முறைகள்: ==
24 குழி (8 சென்ட்) பரப்பு நாற்றங்காலில் ஒரு சென்டிற்கு 50 கிலோ தொழு உரம் வீதம் 400 கிலோ நன்கு மக்கிய தொழு உரமிட்டு பழஞ்சேற்றில் தெளிப் பரம்பில் ஒரு ஏக்கருக்கு தேவையான ஈர விதை நேர்த்தி செய்யப் பட்ட 12 கிலோ முளை கட்டிய மூன்றாங்கொம்பு [[விதை]] விதைத்தல் . விதைப்பிலிருந்து பத்தாம் நாள் (8 லிட்டர் தண்ணீரில் 2 லிட்டர் பசுங் கோமியம்+ 3 கிலோ [[வேப்பிலை]] ஊரல்)பசுங்கோமியத்துடன் கலந்து வேப்பிலை சாறு தெளித்து . நாற்றின் வயது 28 நாட்களானபோது நாற்று பறித்து உடனே நடவு செய்தல்
 
 
வரி 14 ⟶ 13:
[[பகுப்பு:நெல் வகைகள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டின் நெல் வகைகள்]]
{{நெல் வகைகள்}}
"https://ta.wikipedia.org/wiki/ஆடுதுறை_-_50_(நெல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது