"இலங்காபிமானி (இதழ்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

882 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''இலங்காபிமானி (Ceylon Patriot)''' என்பது வை. கதிரைவேல்பிள்ளையினால் 1863 ம் ஆண்டு தொடக்கப்பட்ட வார இதழ் ஆகும். இதனை "றிப்ளி அண்ட் ஸ்றோங்" [[பதிப்பகம்]] வெளியிட்டது. இதில் [[கிறித்தவம்|கிறித்தவ]] [[புரட்டஸ்தாந்தம்|புரட்டசுதாந்து]] [[சமயம்]] பற்றிய செய்திகளும், பிற செய்திகளும் இடம்பெற்றன.
 
இந்தப் பத்திரிகை ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளில் ஆக்கங்களைக் கொண்டிருந்தது. ஆங்கிலப் பெயரே முதற்பக்கத்தில் அச்சிடப்பட்டிருந்ததோடு பெரும்பாலான பகுதிகள் ஆங்கிலத்தில் அமைந்திருந்ததன. எடுத்துக்காட்டாக 4 பக்கம் வெளியான சந்தர்ப்பங்களில் முதல் 3 பக்கங்கள் ஆங்கிலத்துக்கும் கடைசிப் பக்கம் தமிழுக்கும் ஒதுக்கப்பட்டிருந்தன.
 
== உசாத்துணைகள் ==
14,904

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2396001" இருந்து மீள்விக்கப்பட்டது