ஆர். சந்திரசேகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
'''ஆர். சந்திரசேகர்''' (R. Chandrasekar) ஓர் இந்திய அரசியல்வாதியும், தற்போதைய தமிழ்நாடு [[சட்ட மன்ற உறுப்பினர் (இந்தியா)|சட்டமன்ற உறுப்பினரும்]] ஆவார். 2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற [[பதினான்காவது தமிழ்நாடு சட்டமன்றம்|14 வது சட்டமன்றத்தேர்தலில்]] [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின்]] வேட்பாளராக [[மணப்பாறை (சட்டமன்றத் தொகுதி)| மணப்பாறை சட்டமன்றத் தொகுதியிலிருந்து]] தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>{{cite web | url=http://www.assembly.tn.gov.in/archive/14th_2011/members.htm | title=List of members 14th Assembly | publisher=Tamil Nadu Legislative Assembly | accessdate=18 சூலை 2017}}</ref> மேலும் [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016|2016 தேர்தலில்]]
மீண்டும் வெற்றி பெற்று தனது தொகுதியை தக்கவைத்துக் கொண்டார்.<ref>{{cite web |title=15th Assembly Members |publisher=Government of Tamil Nadu |url=http://www.assembly.tn.gov.in/15thassembly/members/101_150.html |accessdate=2017-04-26}}</ref>
 
== மேற்கோள்கள் ==
வரி 8 ⟶ 9:
[[பகுப்பு:15 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:துப்புரவு சரிபார்க்க வேண்டிய வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஆர்._சந்திரசேகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது